惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
B
Blog RSS Feed
博客园_首页
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
L
LangChain Blog
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
美团技术团队
腾讯CDC
V
Visual Studio Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
4 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அ...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: அதி​முக எம்​எல்​ஏக்​கள் 4 பேர் ராஜி​னாமா செய்த நிலை​யில், அந்த 4 தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் அறி​விப்​புக்கு தடை விதிக்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அதி​முக வழக்கு தொடர்ந்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த மே 13-ம் தேதி தவெக அரசு கொண்​டு​வந்த நம்பிக்கை வாக்​கெடுப்​பின்​போது, அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 அதி​முக எம்​எல்​ஏக்​கள், தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.

அதைத்​தொடர்ந்​து, அவர்​களுக்கு எதி​ராக கட்​சித்​தாவல் தடைச்​சட்​டத்​தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்​கக் கோரி, பேர​வைத் தலை​வரிடம் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மனு அளித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், அதி​முக எம்​எல்​ஏக்​கள் மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), சத்​தி​ய​பாமா (தா​ராபுரம்), இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்), ஆகியோர் தங்​கள் எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.

தகுதி நீக்க நடவடிக்கை நிலு​வை​யில் உள்​ள​போது, அவர்​களின் ராஜி​னாமா கடிதங்​களை சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஏற்​றுக் கொண்​டதை எதிர்த்து தேசிய மக்​கள் சக்தி கட்சி சார்​பில் அதன் தலை​வர் எம்​.எல்​.ர​வி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்​மா​தி​காரி, நீதிபதி அருள் முரு​கன் அமர்வு முன் விசா​ரணைக்கு வந்​த​போது, அதி​முக முன்​னாள் அமைச்​சர் அக்ரி கிருஷ்ண​மூர்த்தி சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் எஸ்​.ஆர்​.​ராஜகோ​பால், “4 எம்​எல்​ஏக்​கள், தவெக​வில் இணைவது குறித்து ஏற்​கெனவே பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ளனர்.

ராஜி​னாமா செய்​ததும், தவெக​வில் இணைந்​துள்​ள​தால், இது திடீரென எடுத்த முடி​வல்ல. இதில் அரசி​யல் சட்​ட​வி​தி​கள் மீறப்​பட்​டுள்​ள​தால், ராஜி​னா​மாவை ஏற்ற உத்​தரவை ரத்து செய்​யக் கோரி​யும், அந்த 4 தொகு​தி​களுக்கு இடைத்​தேர்​தல் அறிவிக்க தடை​வி​திக்​கக் கோரியும் வழக்கு தொடர்ந்​துள்​ள​தால், அந்த வழக்​கை​யும் சேர்த்து விசா​ரணைக்கு எடுக்க வேண்​டும்” என கேட்​டுக்கொண்​டார்.

தமிழக அரசுத் தரப்​பில் ஆஜரான தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண், “கொறடா உத்​தரவை மீறி, தவெக அரசுக்கு வாக்​களித்த 25 அதி​முக எம்​எல்​ஏ.க்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி மனு அளித்த அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 21 பேரின் மன்​னிப்பை ஏற்​றுக் கொண்​ட​தாக கடிதம் அளித்​தார்.

அதனால் அவர்​கள் மீதான நடவடிக்கை கைவிடப்​பட்​டுள்​ளது. ராஜி​னாமா செய்த 4 பேரும் தாமாக முன்​வந்து பதவி வில​கி​யுள்​ளனர். இருப்​பினும், தகுதி நீக்க நடவடிக்கை தொடர்​பாக விளக்​கம் கேட்டு அவர்​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

சட்​டப்​பேரவை விதிப்​படி, அவர்​களுக்கு எதி​ரான நடவடிக்​கை​யில் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்” எனத் தெரி​வித்​தார். இதையடுத்​து, அதிமுக தரப்​பின் கோரிக்​கையை ஏற்ற நீதிப​தி​கள், வழக்​கு​களின்​ வி​சா​ரணை​யை ஜூன்​ 17-ம்​ தேதிக்​கு தள்​ளி​வைத்​தனர்​.