惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Jina AI
Jina AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
D
DataBreaches.Net
I
InfoQ
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
G
Google Developers Blog
博客园_首页
博客园 - 司徒正美
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 叶小钗
Engineering at Meta
Engineering at Meta
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 【当耐特】
D
Docker
量子位

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்...
செய்திப்பிரிவு · 2026-04-12 · via hindutamil

114-வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத் தலைவராகவும் இருக்கும் மதன் மோகன், 116-வது வார்டு கவுன்சிலர் காமராஜ் என்கிற தனசேகர் ஆகியோர் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது.

இவர்கள் கடந்த கால தேர்தல்களில் வாக்காளர்களை மிரட்டுதல், வாக்குச் சாவடிகளை கைப்பற்ற முயற்சி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட காட்சிகள், செய்தி ஊடகங்களில் வெளியானது. இத்தொகுதி, முதல்வர் ஸ்டாலினின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி போட்டியிடும் நட்சத்திர தொகுதி. இதனால் இங்கு தேர்தல் பணியில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்களுக்கு இருவரும் அதிக அரசியல் அழுத்தம் தருகின்றனர். ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் காமராஜ், சரித்திர பதிவேடு குற்றவாளி என பதிவு செய்யப்பட்டுள்ளார்.

எனவே, தேர்தல் நிறைவடையும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரம் வரை மேற்கண்ட இருவரையும் வீட்டுக் காவலில் வைத்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும். மாநகராட்சியின் 114, 116, 120 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளை பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப்படை பாதுகாப்பு மற்றாம் வெப்காஸ்டிங் வசதி ஏற்படுத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.