惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
博客园 - Franky
Microsoft Security Blog
Microsoft Security Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
H
Help Net Security
月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
宝玉的分享
宝玉的分享
P
Proofpoint News Feed
GbyAI
GbyAI
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: த...
செய்திப்பிரிவு · 2026-04-12 · via hindutamil

Updated on: 

காட்வா: பாஜக ஆட்​சிக்கு வந்​தால் மேற்கு வங்கத்​தில் குடி​யுரிமைத் திருத்​தச் சட்​டம் (சிஏஏ) அமல்​படுத்​தப்படும் என்பதால் மாநிலத்​தில் உள்ள ஊடுரு​வல்​காரர்கள் மூட்டை முடிச்​சுகளைக் கட்​டிக் கொண்டு தயா​ராக இருங்​கள் என்று பிரதமர் நரேந்​திர மோடி பிரச்​சா​ரத்​தில் பேசி​னார்.

மேற்கு வங்க மாநிலத்​தில் உள்ள 294 தொகு​தி​களுக்கு ஏப்​.23, 29-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. இதையொட்டி, பூர்வ பர்​த​மான் மாவட்​டத்​தில் உள்ள காட்​வா​வில் பாஜக சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரச்​சார பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

மேற்கு வங்க மாநிலம் முழு​வதும் ஊழல் தலை​விரித்​தாடு​கிறது. மேற்கு வங்​கத்தை ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், அமைச்​சர்​கள் மற்​றும் சிண்​டிகேட்​கள் தொடர்​புடைய ஊழல்​கள் மீது நடவடிக்கை எடுப்​பதை உறுதி செய்ய, பாஜக ஒரு வெள்ளை அறிக்​கையை வெளி​யிடும். இது திரிண​மூல் அரசாங்​கத்​தின் 15 ஆண்டு கால முழு விவரத்​தை​யும் முன்​வைக்​கும். இத்​தகைய ஒவ்​வொரு குற்​றத்​தை​யும் தடுக்க பாஜக ஆட்​சி​யில் கடுமை​யான நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்.

எங்​கெல்​லாம் அதிக வாக்​குப்​ப​தி​வும், பெண்​களின் அதி​க​மான வாக்​கு​களும் பதி​வாகிறதோ, அங்​கெல்​லாம் பாஜக - தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு மிகப்​பெரிய மக்​களின் தெளி​வான ஆணை கிடைத்​துள்​ளது. கேரளா​வில், எல்​டிஎஃப் மற்​றும் யுடிஎஃப் ஆகிய இரு கூட்​ட​ணி​களும் தாங்​கள் வெற்றி பெறு​வோம் என்று கூட உரிமை கோராத ஒரு சூழல் நில​வு​கிறது. மேற்கு வங்​கத்​தி​லும், பாஜக வெற்​றியை நோக்​கித் தொடர்ந்து முன்​னேறி வரு​கிறது. உங்​கள் உற்​சாக​மும், செயல்​பாடு​களுமே அந்த வெற்​றியை உறுதி செய்​கின்றன.

பாஜக​வுக்கு மேற்கு வங்​கத்​தில் பெருகி வரும் ஆதர​வைக் கண்​டு, திரிண​மூல் காங்​கிரஸ் பீதி அடைந்​துள்​ளது என்​பதே உண்​மை. இதனால்​தான் பொய்​களைக் கூறி மக்​களைத் திசை திருப்ப முயற்​சிக்​கிறது. திரிண​மூல் காங்​கிரஸின் ஊழல் கடையைப் பாஜக மூடி​விடும் என்​ப​தில் நீங்​கள் உறு​தி​யாக இருக்​கலாம்.

மேற்கு வங்​கத்​தில் விரை​வில் சிஏஏ அமல் செய்​யப்​படும். எனவே, இங்​கிருக்​கும் ஊடுரு​வல்​காரர்​கள் தங்​களது மூட்​டை, முடிச்​சுகளைக் கட்​டிக் கொண்டு தயா​ராக இருங்​கள். அவர்​கள் வெளி​யேற வேண்​டிய நேரம் வந்​து​விட்​டது.

மேற்கு வங்​கத்​தின் அனைத்து சகோ​தரி​களுக்​கும், மகள்​களுக்​கும் ஒரு உறு​தி​மொழியை அளிக்​கவே நான் இங்கு வந்​துள்​ளேன். பெண்​களுக்கு மாதம்​தோறும் ரூ.3,000 நிதி​யுதவி அளிக்​கப்​படும்.

பாஜக ஆட்​சிக்கு வந்​தால், தற்​போதைய நலத்​திட்​டங்​களை ரத்து செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாக திரிண​மூல் காங்​கிரஸ் தவறான தகவல்​களைப் பரப்​பு​கிறது. ஆனால் உண்மை என்​னவென்​றால், பாஜக எந்​தத் திட்​டத்​தை​யும் நிறுத்​தாது. திரிண​மூலின் ஊழல் எனும் கடையை மட்​டுமே பாஜக மூடும். திரிண​மூல் காங்​கிரஸின் கொள்​ளையை மட்​டுமே பாஜக தடுத்து நிறுத்​தும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.