惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 三生石上(FineUI控件)
博客园_首页
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
博客园 - 叶小钗
S
SegmentFault 最新的问题
雷峰网
雷峰网
H
Help Net Security
宝玉的分享
宝玉的分享
A
About on SuperTechFans
IT之家
IT之家
J
Java Code Geeks
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
DataBreaches.Net
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
T
The Blog of Author Tim Ferriss
B
Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பன்னாட்டு விமானநிலைய முனையம் உள்பட 2 இடங்களில் கோ-ஆப்டெக்...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: பன்​னாட்டு விமான நிலைய முனை​யம்​-2, அமைந்​தகரை ஆகிய இரண்டு இடங்​களில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்​பனை நிலை​யம் திறக்​கப்​பட்​டது.

தமிழகத்தில் கோ-ஆப்​டெக்ஸ் நிறு​வனம், கடந்த 1935-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது. தமிழகத்​தில் கூட்​டுறவு சங்​கங்​களின் நெச​வாளர்​களால் உற்​பத்தி செய்​யப்​படும் தயாரிப்​பு​களை பெற்​று, கோ-ஆப்​டெக்​ஸின் 144 கிளை​களில் விற்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், இளைஞர்​கள், சுற்​றுலா பயணி​கள், தொழில் வணி​கப் பயணி​கள் மற்​றும் வெளி​நாட்டு பார்​வை​யாளர்​கள் மத்​தி​யில் கோ-ஆப்​டெக்ஸ் மதிப்பை உயர்த்​தும் வகை​யில், சென்னை பன்​னாட்டு விமான நிலை​யத்​தின் 2-வது முனைய பகு​தி​யில் 150 சதுர அடி பரப்​பள​வில் ரூ.38 லட்​சத்​தில் புதிய கோ-ஆப்​டெக்ஸ் விற்​பனை நிலை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதை கைத்​தறி, துணிநூல் மற்​றும் கதர்த்​துறை அமைச்​சர் விஜய் பாலாஜி நேற்று திறந்து வைத்​து, முதல் விற்​பனையை தொடங்கி வைத்​தார். விமான நிலைய வளாகத்​தில் கோ-ஆப்​ டெக்ஸ் விற்​பனை நிலை​யம் திறப்​பது இதுவே முதன்​முறையாகும்.

இவ்​விழா​வில் மனிதவள மேலாண்​மைத்​துறை அமைச்​சர் சரத்​கு​மார், கைத்​தறி துறை முதன்மை செயலர் வெங்​கடேஷ் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர். இதுத​விர, சென்னை அமைந்​தகரை அம்பா ஸ்கை ஒன் வணிக வளாகத்​தில் 1,000 சதுர அடி பரப்​பள​வில் ரூ.15 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்ட புதிய கோ-ஆப்​டெக்ஸ் விற்​பனை நிலை​யத்​தை​யும் அமைச்​சர் விஜய் பாலாஜி திறந்து வைத்​தார்.

இதுகுறித்​து, கோ-ஆப்​டெக்ஸ் அதி​காரி​கள் கூறும்​போது, “கோ-ஆப்​டெக்ஸ் புதிய ரகங்​களான மகளிர் ஆயத்த ஆடை ரகங்​கள், இன்​டிகோ மற்​றும் நவீன அச்​சிடல் ஆடை தொகுப்​பு​கள், டிஜிட்​டல் முறை​யில் அச்​சிடப்​பட்ட படுக்கை விரிப்​பு​கள், மூங்​கில் இழை மற்​றும் இரு​வண்ண பூத்​துண்டு ரகங்​கள் ஆகியவை விற்​பனைக்கு அறி​முகப்​படுத்​தப்​பட்​டன. தீபாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, சில்​லறை விற்​பனை குறி​யீ​டாக ரூ.100 கோடி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது”என்​றனர்.