惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
A
About on SuperTechFans
J
Java Code Geeks
量子位
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - Franky
博客园_首页
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
IT之家
IT之家
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Engineering at Meta
Engineering at Meta
雷峰网
雷峰网
D
DataBreaches.Net
人人都是产品经理
人人都是产品经理
Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மின் கட்டமைப்பு பணிகளை திமுக ஆட்சியில் செய்யவில்லை” - அம...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

கோவை: சென்​னைக்கு 5 ஆயிரம் மெகா​வாட் மின்​சா​ரம் தேவைப்​படும் நிலை​யில், மின் கட்​டமைப்பு பணி​களை கடந்த திமுக ஆட்​சி​யில் செய்​ய​வில்லை என அமைச்​சர் செங்​கோட்​டையன் கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​தார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று முன்தினம் அவர் கூறியதாவது: மேட்​டூர் அணையை பொறுத்​தவரை நீர்​பிடிப்பு பகு​திகளில் மழையும் நீர்வரத்​தும் குறை​வாக இருக்​கிறது. தண்​ணீர் கூடு​தலாக இருந்​தால் மட்​டுமே திறக்க முடி​யும் பிரதமருடன் முதல்​வர் விஜய் பேசும்​போது, நமக்​குத் தேவை​யான நீரை மாதம்​தோறும் வழங்க வலி​யுறுத்தி இருக்​கிறார்.

அதி​முக ஆட்​சி​யிலும் மின்​வெட்டு ஏற்​பட்​டிருக்​கிறது. சென்​னை​யில் ஐந்​தாண்டு காலத்​தில் ஏழா​யிரம் கோடி ரூபாய் செலவு செய்​யப்​பட்​டு, மின்​சா​ரத்தை மக்​களுக்கு பயன்​படுத்​து​வதற்கு தேவை​யான உபகரணங்​கள், அதற்​கான கட்​டு​மான பணி​கள் செய்​திருக்க வேண்​டும். அதை செய்​யாமல் மொத்​த​மாக கடந்த ஐந்​தாண்டு காலத்​தில் ரூ.627 கோடி மட்​டுமே செலவு செய்​துள்ளனர்.

சென்​னையை பொறுத்​தவரை 3,500 மெகா​வாட் மட்​டுமே கொள்​திறன் இருக்​கிறது. ஆனால், 5 ஆயிரம் மெகா​வாட் மின்​சா​ரம் மக்​கள் பயன்​படுத்​திக் கொண்டு இருக்​கின்​றனர். புதி​தாக மக்​களுக்கு தேவை​யான மின்​கட்​டமைப்பு பணி​களை கடந்த ஆட்​சி​யில் செய்​ய​வில்​லை. மேக​தாட்டு அணை கட்​டக்​கூ​டாது என்​ப​தில் முதல்​வர் தெளி​வாக இருக்​கிறார். இவ்​வாறு அவர் கூறி​னார்.