惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
爱范儿
爱范儿
Vercel News
Vercel News
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Martin Fowler
Martin Fowler
博客园 - 司徒正美
大猫的无限游戏
大猫的无限游戏
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
Tailwind CSS Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
F
Fortinet All Blogs
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky
T
The Blog of Author Tim Ferriss
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Google DeepMind News
Google DeepMind News
H
Help Net Security
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பச்சிளம் குழந்தைகளின் சுவாச பிரச்சினை, தூக்கக் குறைபாடுகள...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: சென்​னை​யில் உள்ள ரெயின்போ குழந்​தைகள் மருத்​து​வ​மனை​களில் பச்சிளம் குழந்​தைகள் மற்​றும் சிறு​வர்​களின் சுவாச பிரச்​சினை​கள், தூக்​கக் குறை​பாடு​களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

செவித்​திறன் இழப்​பு, சுவாச பிரச்​சினை​கள், தூக்​கக் குறை​பாடு போன்ற பாதிப்​பு​கள் குழந்​தைகளின் பேச்​சுத்​திறன், கல்​வி, வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்​கின்​றன.

இத்​தகைய சிக்​கல்​களுக்கு ஆரம்​பக்​கட்​டத்​திலேயே முற்​றுப்​புள்ளி வைக்​கும் நோக்​கில், சென்னை கிண்​டி, அண்​ணாநகர் மற்​றும் சோழிங்​கநல்​லூரில் இயங்கி வரும் ரெயின்போ குழந்​தைகள் மருத்​து​வ​மனை​களில், பச்​சிளம் குழந்​தைகள் மற்​றும் சிறு​வர்​களுக்​கான காது, மூக்​கு, தொண்டை (இஎன்​டி) பிரச்​சினை​களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இது பச்​சிளம் குழந்​தைகளுக்​கான சுவாச பிரச்​சினை, தூக்க குறை​பாடு​களை கண்​டறிந்து சிகிச்சை அளிக்​கும் சென்​னை​யில் முதல் பிரத்​யேக சிறப்பு சிகிச்சை மைய​மாகும்.

பின்​னணி பாடகி சைந்​தவி மற்​றும் திரு​வனந்​த​புரம் கிம்​ஸ்​ஹெல்த் மருத்​து​வ​மனை​யின் காது, மூக்​கு, தொண்டை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று திறந்து வைத்​தனர்.

இந்த மையத்​தில் குழந்​தைகளின் சுவாச பாதையை மயக்க மருந்து கொடுக்​காமலேயே, மிக மெல்​லிய 1.2 மி.மீ எஸ்​டோஸ்​கோப் கருவி மூலம் பரிசோ​திக்​கும் வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம், புறநோ​யாளி​கள் பிரி​விலேயே மருத்​து​வர்​கள் பரிசோ​தித்​து, சிக்​கலான காது, மூக்​கு, தொண்டை பிரச்​சினை​களை முன்​கூட்​டியே கண்​டறிந்​து​விட முடி​யும்.

அதே​போல், காக்​லியர் இம்ப்​லான்ட், சைனஸ் பிரச்​சினை​கள், தலை, கழுத்​து, காது வீக்​கம் போன்​றவற்​றுக்​கும் சிகிச்​சைகள் இங்கு வழங்​கப்​படு​கின்​றன.

இதுகுறித்​து, மருத்​து​வ​மனை​யின் குழு​மத் தலை​வர் சி.குணசேகர் கூறுகை​யில், “குழந்​தைகளுக்கு ஒரே இடத்​தில் காது, மூக்​கு, தொண்டை பிரச்​சினை​களை கண்​டறிந்து சிகிச்சை அளிக்​கும் எங்​களது எண்​ணத்தை இந்த மையம் பிர​திபலிக்​கிறது” என்று குறிப்​பிட்​டார்.

குழந்​தைகளுக்​கான காது, மூக்​கு, தொண்டை சிகிச்சை நிபுணர் ஆர்​.நித்யா கூறுகை​யில், “குழந்​தைகளுக்கு ஏற்​படும் பல இஎன்டி பிரச்​சினை​கள் தற்​காலிக​மானவை என்று அலட்​சி​யப்​படுத்தப்படுகின்​றன. ஆனால், அவை நீண்​ட​கால பா​திப்பை ஏற்​படுத்​தக் கூடும். எனவே, இந்த பிரச்​சினை​களை விரைந்து கண்​டு​பிடிப்​பது அவசி​யம்​” என்​று தெரி​வித்​தார்​.