惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
雷峰网
雷峰网
博客园_首页
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
IT之家
IT之家
博客园 - 叶小钗
Google DeepMind News
Google DeepMind News
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
B
Blog RSS Feed
H
Help Net Security
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
DataBreaches.Net
L
LangChain Blog
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.4.61 லட்ச...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

கடந்த வாரம் சரிவைக் கண்டு திங்​கள்​கிழமை மீண்​டெழுந்த ஐடி பங்​கு​கள், நேற்று மீண்​டும் கடுமை​யான விற்​பனை அழுத்தத்திற்கு உள்​ளாகின. முன்​னணி நிறு​வனங்​களான டிசிஎஸ், இன்ஃ​போசிஸ், விப்ரோ ஆகிய நிறு​வனங்​களின் பங்குகள் தலா 3 சதவீதத்​திற்​கும் மேல் வீழ்ச்​சி​யடைந்​தன.

உலகளா​விய நிறு​வனங்​களின் மென்​பொருள் செல​வினக் குறைப்பு மற்​றும் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தால் ஐடி துறை​யில் ஏற்​பட்டு வரும் மாற்​றங்​கள் குறித்த கவலைகளே இதற்கு முக்​கிய காரணங்​களாக கூறப்​படு​கிறது.

மேலும், ஆசிய பங்​குச்​சந்​தைகளில் நேற்​றைய வர்த்​தகம் கரடியின் பிடி​யில் சிக்​கியது. குறிப்​பாக, தென் கொரி​யா​வின் முதன்மை பங்​குச்​சந்​தைக் குறி​யீ​டான கோஸ்பி சுமார் 10% வரை வீழ்ச்​சி​யடைந்​தது. சாம்​சங் எலக்ட்​ரானிக்ஸ் 13% வரை​யும், எஸ்கே ஹைனிக்ஸ் 12% வரை​யும் சரிந்​தன.

சந்தை மிகக் குறுகிய காலத்​தில் அசுர வேகத்​தில் உயர்ந்​த​தால், முதலீட்​டாளர்​கள் தங்​களின் லாபத்தை பதிவு செய்ய முற்பட்டனர். இந்த சரிவால் தென் கொரிய சந்​தை​யில் வர்த்தகத்தை தற்​காலிக​மாக நிறுத்​தும் ‘சர்க்​யூட் பிரேக்​கர்' நடைமுறைப்படுத்தப்பட்​டு, 20 நிமிடங்​கள் வர்த்​தகம் நிறுத்தப்பட்டது.