惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
IT之家
IT之家
博客园 - Franky
Stack Overflow Blog
Stack Overflow Blog
宝玉的分享
宝玉的分享
Recent Announcements
Recent Announcements
Engineering at Meta
Engineering at Meta
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
V
V2EX
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
博客园 - 叶小钗
J
Java Code Geeks
博客园 - 【当耐特】
月光博客
月光博客
爱范儿
爱范儿
人人都是产品经理
人人都是产品经理
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருச்சியில் 1 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 4 பேர்
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

திருச்சி: ​திருச்சி பெரியகடை வீதி​யில் பட்​டப்​பகலில் நகைப் பட்​டறை உரிமை​யாளர், அவரது உதவி​யாளரைத் தாக்கி ரூ.1.49 கோடி மதிப்​புள்ள ஒரு கிலோ தங்​கத்தை 4 பேர் கும்​பல் கொள்​ளை​யடித்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்ளது.

திருச்சி மெயின்​கார்​டு​கேட் பெரிய கடைவீதி பகு​தி​யில் உள்ள பெரிய செட்​டித் தெரு​வைச் சேர்ந்​தவர் உதய்​(36). தங்க நகை மதிப்​பீட்​டாளராக உள்ள இவர், தங்க நகைகளை வாங்கி உருக்கி கட்​டித் தங்​க​மாக விற்​கும் தொழிலும் ஈடு​பட்​டுள்​ளார். இவரது நகைப்​பட்​டறை​யில் நித்​தின் (19) என்​பவர் உதவி​யாள​ராக பணி​யாற்றி வரு​கிறார். இவர்​கள் இரு​வரும் மகா​ராஷ்டிர மாநிலத்​தைச் சேர்ந்​தவர்​கள்.

இந்​நிலை​யி்ல், நேற்று பட்​டறைக்கு வந்த 4 பேர், தங்​கக்​கட்டி வாங்​கு​வது போல பேசி நித்​தின், உதய் ஆகியோரை சரமாரி​யாக தாக்​கி​யுள்​ளனர். பின்​னர், உதய்யை கழிப்​பறை​யில் வைத்து பூட்​டினர். நித்​தினை நாற்​காலி​யில் உட்​கார வைத்து கை, கால்​களை கட்டி வாயில் துணியை வைத்து அடைத்​துள்​ள

னர். பின்பு அங்​கிருந்த உருக்கி வைக்​கப்​பட்​டிருந்த ஒரு கிலோ தங்​கக் கட்​டியை கொள்​ளை​யடித்​தனர். மேலும், அங்​கிருந்து சிசிடிவி கேம​ராக்​களை உடைத்து ஹார்டு டிஸ்க்​கை​யும் எடுத்​துக் கொண்டு தப்​பினர்.

அதன்​பின் கழிப்​பறைக் கதவை உடைத்து கொண்டு வெளியே வந்த உதய், கோட்டை போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தார். போலீ​ஸார் அங்கு சென்று விசா​ரணை நடத்​தினர். இதில், தங்​கக் கட்​டியை கொள்​ளை​யடித்த 4 பேரும் மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்​தவர்​கள் என்​பது தெரிய​வந்​தது. கொள்ளை கும்​பலை போலீஸார் தேடி வரு​கின்​றனர். கொள்​ளை​போன தங்கத்​தின் மதிப்பு ரூ.1.49 கோடி என கூறப்​படு​கிறது.