惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
月光博客
月光博客
博客园 - 聂微东
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
U
Unit 42
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
S
SegmentFault 最新的问题
F
Fortinet All Blogs
H
Help Net Security
J
Java Code Geeks
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரை பெ...
2026-05-22 · via hindutamil

Updated on

1 min read

ராமநாதபுரம்: திருவாடானை தொகுதியின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இங்கு வெற்றி பெற்ற யாரும் இதுவரை அமைச்சராக பதவி வகிக்கவில்லை. தற்போது முதல் முறையாக தவெக எம்எல்ஏ ராஜீவ் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் திமுகவும், திருவாடானை தொகுதியில் தவெகவும் வெற்றி பெற்றன.

திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கத்தைவிட தவெக வேட்பாளர் வி.கே.ராஜீவ் 2,513 வாக்குகள் கூடுதலாக பெற்று எம்எல்ஏ ஆனார். மருத்துவரான ராஜீவ் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார்.

திருவாடானை தொகுதியில் 1952 முதல் 2021 வரை 16 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சுதந்திரா கட்சியினர் தலா 2 முறையும், காங்கிரஸ் 6 முறையும், திமுக மற்றும் தமாகா தலா 2 முறையும், அதிமுக 2 முறையும் (2016-ல் அதிமுக கூட்டணி முக்குலத்தோர் புலிப்படை) வெற்றி பெற்றுள்ளன.

2011-ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் சுப.தங்கவேலனும், 2016-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாசும், 2021 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கருமாணிக்கமும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இத்தொகுதியில் இக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றபோதும், இதுவரை யாரும் அமைச்சராக பதவி வகிக்கவில்லை.

74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறை யாக இத்தொகுதியில் வெற்றி பெற்றவர் தற்போது அமைச்ச ராகியுள்ளார். இதையடுத்து மருத்துவர் ராஜீவுக்கு தவெகவினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.