惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
博客园 - Franky
腾讯CDC
T
Tailwind CSS Blog
Recent Announcements
Recent Announcements
V
V2EX
N
Netflix TechBlog - Medium
量子位
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
G
Google Developers Blog
爱范儿
爱范儿
博客园 - 叶小钗
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நெதர்லாந்தை 114 ரன்களில் சுருட்டியது இந்திய மகளிர் அணி: W...
வேட்டையன் · 2026-06-18 · via hindutamil

Updated on: 

லீட்ஸ்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியை 114 ரன்களில் ஆல் அவுட் செய்து, இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உட்பட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. தலா ஆறு அணிகள் வீதம் இரு பிரிவுகளாக முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.

இதில் குரூப் ‘ஏ’ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கடந்த 14-ம் தேதி அன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்களில் இந்தியா வீழ்த்தியது. இந்நிலையில், புதன்கிழமை அன்று நெதர்லாந்து அணி உடன் இந்தியா விளையாடியது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 74, ஷெபாலி வர்மா 55 ரன்கள் எடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்மிருதி. ரிச்சா கோஷ் 8 பந்துகளில் 20 ரன்களை சேர்த்தார்.

210 ரன்களை விரட்டிய நெதர்லாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா சார்பில் பந்து வீசிய ஸ்ரீ சரணி 4, ஷெபாலி 3, நந்தினி 2, தீப்தி 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். நெதர்லந்து அணி 17.3 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 95 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் ரன் ரேட் அடிப்படையில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.