惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
GbyAI
GbyAI
Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
B
Blog
aimingoo的专栏
aimingoo的专栏
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
The Blog of Author Tim Ferriss
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
H
Help Net Security
V
Visual Studio Blog
量子位
A
About on SuperTechFans
博客园 - Franky
人人都是产品经理
人人都是产品经理
N
Netflix TechBlog - Medium
云风的 BLOG
云风的 BLOG
雷峰网
雷峰网
Martin Fowler
Martin Fowler
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 叶小钗
P
Proofpoint News Feed
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு மீண்டு...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 47 இடங்​களில் வென்​றது. தவெக 108 இடங்​களில் வென்​று ஆட்​சி​யைப் பிடித்​தது. பெரும்​பான்​மையை நிரூபிக்​கும்​போது, பழனி​சாமி​யின் உத்​தரவை மீறி, அதி​முக எம்​எல்​ஏக்​கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.

அவர்களின் பதவி​களை பழனி​சாமி பறித்​தார். அதன்​பிறகு. அதி​முக எம்​எல்​ஏக்​கள் 4 பேர் பதவியை ராஜி​னாமா செய்​து​ தவெக​வில் இணைந்​தனர். இந்​நிலை​யில், பதவி பறிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு மீண்​டும் பல்​வேறு பொறுப்​புகளை பழனி​சாமி வழங்​கி​யுள்​ளார்.

அதன்​படி, தலைமை நிலை​யச் செய​லா​ள​ராக இருந்த எஸ்​.பி.வேலுமணிக்கு துணை பொதுச்​செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. நத்​தம் விஸ்​வ​நாதனுக்கு மீண்​டும் துணை பொதுச்​செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

தலைமை நிலை​யச் செய​லா​ள​ராக முன்​னாள் அமைச்​சர் வரகூர் அ.அருணாசலம் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். முன்​னாள் அமைச்​சர்​கள் பி.தங்​கமணி, கே.சி.கருப்​பணன், எஸ்​.பி.சண்​முக​நாதன், கே.பி.அன்​பழகன், ஆர்​.​காம​ராஜ், கே.சி.வீரமணி, பி.​பால​கிருஷ்ண ரெட்​டி, மாஃபா பாண்​டிய​ராஜன், திருத்​தணி கோ.அரி எம்​எல்ஏ உள்​ளிட்​டோருக்கு அமைப்​புச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அண்ணா தொழிற்​சங்க பேரவை தலை​வ​ராக ஏடிசி. பொன் தனபாலன், செய​லா​ள​ராக பெல் இரா.தமிழரசன், மருத்​துவ அணி செய​லா​ள​ராக வி.சரோஜா நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

முன்​னாள் அமைச்​சர்​கள் எம்.ஆர்​.​விஜய​பாஸ்​கர், எம்.மணி​கண்​டன், எம்​எல்​ஏக்​கள் அருண்​மொழித்​தேவன், என்​.எஸ்​.என்​.நட​ராஜ் உள்​ளிட்​டோருக்கு கட்​சி​யின் கொள்கை பரப்பு இணைச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து போட்​டி​யிட்ட பி.சந்​தானகிருஷ்ணன், வட சென்னை தெற்கு (மேற்​கு) மாவட்​டச் செய​லா​ள​ராக​வும், பெரம்​பலூர் மாவட்​டச் செய​லா​ள​ராக என்​.வெங்​க​டாசலம், விருதுநகர் கிழக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக பி.ஜெயபெரு​மாள், தென்​காசி வடக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக எம்.சுசீகரன் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

புதுக்​கோட்டை வடக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக இருந்த முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர், தனது ஆதர​வாளர்​களு​டன் தவெக​வில் இணைய உள்ள நிலை​யில், அம்​மாவட்​டத்​தில் பெரும்​பாலான கட்சி பதவி​களுக்கு புதிய நிர்​வாகி​கள்​ அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்​.