惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
IT之家
IT之家
博客园 - Franky
Stack Overflow Blog
Stack Overflow Blog
宝玉的分享
宝玉的分享
Recent Announcements
Recent Announcements
Engineering at Meta
Engineering at Meta
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
V
V2EX
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
博客园 - 叶小钗
J
Java Code Geeks
博客园 - 【当耐特】
月光博客
月光博客
爱范儿
爱范儿
人人都是产品经理
人人都是产品经理
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தூய்மையான சுற்றுச்சூழலே ஆரோக்கியமான அடித்தளம்: சவுமியா சு...
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

சென்னை: தரமணி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ‘சூப்​பர் சென்னை ஐகான்’ விருதுபெற்ற சவுமியா சுவாமி​நாதன், தூய்​மை​யான சுற்​றுச்​சூழலே ஆரோக்​கிய​மான நகரத்​தின் அடித்​தளம் என மாணவர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

பரு​வநிலை மாற்​றம், ஊட்​டச்​சத்​து, உணவுப் பாது​காப்பு மற்​றும் பொது சுகா​தா​ரம் ஆகிய​வற்​றுக்கு இடையே​யான தொடர்பு குறித்​தும், அறி​வியல் மற்​றும் தலைமை பண்​பில் பெண்​களின் பங்​களிப்​பு, அடுத்த தசாப்​தத்​தில் மருத்​து​வத் துறை​யில் ஏற்​படப்​போகும் புதிய மாற்​றங்​கள் உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்​கும் வகை​யில் ‘சூப்​பர் சென்னை அரட்​டை’ சிறப்பு நேர்​காணல் நிகழ்ச்​சி, தரமணி​யில் உள்ள எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் நேற்று நடை​பெற்​றது.

நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவனத்​தின் தலை​வர் சவுமியா சுவாமி​நாதன், மாணவர்​கள் மற்றும் ஆராய்ச்​சி​யாளர்​களிடையே பேசி​ய​தாவது:

மருத்​துவ சிகிச்சை மட்​டும் ஒரு நோயாளியை குணப்​படுத்த போதாது. வறுமை, ஊட்​டச்​சத்து குறை​பாடு, சமூக பாகு​பாடு, வாழ்​வா​தார சவால்​கள் போன்ற காரணி​களும் சுகா​தா​ரத்​தில் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன. பழங்​குடி​யின மக்​களிடையே மேற்​கொள்​ளப்​பட்ட ஆய்​வில் காசநோ​யாளி​களுக்​கும், அவர்​களது குடும்​பத்​தினருக்​கும் சத்​தான உணவு வழங்​கப்​பட்​ட​போது, நோயி​லிருந்து விரை​வில் மீள்​வதோடு மட்​டுமல்​லாமல், குடும்ப உறுப்​பினர்​களுக்கு காசநோய் பரவுவதும் 50 சதவீதம் வரை குறைந்​தது. அதே​போல் உலகளா​விய கொள்​கைகள் உள்​ளூர் மக்​களின் வாழ்க்கை அனுபவங்​களை​யும், தேவை​களை​யும் அடிப்​படை​யாக கொண்​டிருக்க வேண்​டும்.

அர்த்​த​முள்ள ஆராய்ச்சி என்​பது ஆய்​வகத்​தில் மட்​டும் தொடங்குவ​தில்​லை. அது மக்​களின் வாழ்​க்கை​யில் இருந்து தொடங்​கு​கிறது. ஊட்​டச்​சத்​து, காலநிலை மாற்​றம், சமமான மருத்​துவ சேவை என எதை எடுத்​துக் கொண்​டாலும் மக்​களின் பங்​கேற்​பும், அறி​வியலும் இணைந்​தால் தான் நிலை​யான தீர்வுகளை உரு​வாக்க முடி​யும். செயற்கை நுண்​ணறிவு மருத்துவத் துறை​யில் முக்​கிய பங்கு வகித்​தா​லும், அது மனிதர்களை மாற்​று​வதற்​காக அல்ல, சிகிச்​சை​யின் தரத்தை மேம்​படுத்​து​வதற்​காக பயன்​படுத்​தப்பட வேண்​டும்.

சென்னை நகரம் எல்​லை​யின்றி விரிவடைந்​திருந்​தா​லும் மக்​கள் நடப்​ப​தற்​கான நடை​பாதைகளோ, உடற்​ப​யிற்சி செய்​வதற்​கான இடங்​களோ போதிய அளவில் இல்​லை. பசுமை நிறைந்த பொது இடங்​கள், நடை​பாதைகள் மற்​றும் தூய்​மை​யான சுற்​றுச்​சூழலே ஆரோக்​கிய​மான நகரத்​தின் அடித்​தள​மாகும். எனவே, நீர்​நிலைகளின் தரத்தை கண்​காணித்​தல், காற்று மாசு​பாட்டை அளவிடு​தல், திடக்​கழிவு மேலாண்​மையை மேம்​படுத்​துதல் போன்ற பணி​களில் மாணவர்​கள் மற்​றும் பொது​மக்​கள் ‘குடிமக்​களுக்​கான விஞ்​ஞானி’களாக செயல்பட வேண்​டும். அதுவே ஆரோக்​கிய​மான, காலநிலை மாற்​றத்தை எதிர்​கொள்​ளும் நகரத்தை உரு​வாக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற சவுமியா சுவாமி​நாதனுக்​கு, அறி​வியல், பொது சுகா​தா​ரம் மற்​றும் ஆதா​ரப்​பூர்​வ​மான கொள்கை வகுப்​பில் அவர் ஆற்​றிய பங்​களிப்பை பாராட்டி மாதத்​தின் ‘சூப்​பர் சென்னை ஐகான்’ விருதை, ‘சூப்​பர் சென்​னை’ அமைப்​பின் நிர்​வாக இயக்​குநர் ரஞ்​சித் ரத்​தோட் வழங்​கி​னார். எஸ்​.ஆர்​.எஸ்​.வி அண்ட் அசோசி​யேட்ஸ் செல்ல கிருஷ்ணா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்