惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
博客园 - 【当耐特】
IT之家
IT之家
M
MIT News - Artificial intelligence
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Martin Fowler
Martin Fowler
V
Visual Studio Blog
F
Fortinet All Blogs
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
G
Google Developers Blog
Vercel News
Vercel News
爱范儿
爱范儿
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
I
InfoQ
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MongoDB | Blog
MongoDB | Blog
A
About on SuperTechFans
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
C
Check Point Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“வைபவ் சூர்யவன்ஷி எனது புதிய பேவரைட் வீரர் ஆகியுள்ளார்” -...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

ஜெய்ப்பூர்: ராஜாஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது புதிய பேவரைட் வீரர் ஆகியுள்ளார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 8 இன்னிங்ஸில் 357 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடங்கும். இந்த சீசனில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் முன்னணி பவுலர்கள் பந்து வீச்சை துவம்சம் செய்து வருகிறார். இதில் பும்ரா, ஹேசில்வுட், கம்மின்ஸ் உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் 37 பந்துகளில் 103 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி எடுத்திருந்தார். ஐபில் கிரிக்கெட்டில் இது அவரது இரண்டாவது சதம் ஆகும். இந்த ஆட்டத்தில் 229 ரன்கள் இலக்கை 18.3 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்தது. இந்த ஆட்டத்துக்கு பிறகு இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து கம்மின்ஸ் கூறியதாவது:

“எனது புதிய பேவரைட் வீரராக வைபவ் சூர்யவன்ஷி ஆகியுள்ளார் என நான் நினைக்கிறேன். அவர் பந்தை அடித்து துவம்சம் செய்கிறார். அதை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. அவருக்கு எதிராக பந்து வீசும் போது சரியான லைனில் பந்து வீச வேண்டும். அது இல்லையென்றால் பந்து மிக நீண்ட தூரம் செல்லும். அவரது ஆட்டம் மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அவரது ஆட்ட முறை எனக்கு பிடித்துள்ளது. தனது கிரிக்கெட் கரியரை சிறப்பாக தொடங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளார்.