惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
爱范儿
爱范儿
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog
博客园_首页
IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 司徒正美
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
Jina AI
Jina AI
月光博客
月光博客
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மனைவியை கொலை செய்வேன் என வானத்தை நோக்கி சுட்டு மிரட்டிய ர...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

சென்னை: மனை​வியை கொலை செய்து விடு​வேன் எனக் கூறி, துப்​பாக்​கி​யால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்​டிய, ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

அம்​பத்​தூர் அருகே உள்ள அயப்​பாக்​கம் கணேஷ் நகர் 4-வது தெருவை சேர்ந்​தவர் ஜான்​பாஸ்கா (59). இந்​திய ராணுவத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி அனு​ரா​தாவுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக, கடந்த 4 ஆண்​டு​களாக தனி​யாக வசித்துவரு​வ​தாக கூறப்​படு​கிறது.

அனு​ராதா தனது குழந்​தைகளு​டன் அரும்​பாக்​கம் என்​.எஸ்​.கே. நகரில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், ஜான்​பாஸ்கா நேற்​று ​முன்​தினம் இரவு மனை​வி​யின் வீட்​டுக்கு சென்​றுள்​ளார்.

அப்​போது, அங்​கிருந்த தனது மகள் கரீ​னா​விடம், தன்​னிடம் இருந்த துப்​பாக்​கியை காட்​டி, அனு​ரா​தாவை கொலை செய்​து​விட்​டு, தானும் தற்​கொலை செய்து கொள்​வேன் என மிரட்​டிய​தாக கூறப்​படு​கிறது. மேலும், அங்​கிருந்​த​படியே வானத்தை நோக்கி ஒரு முறை சுட்​டு​விட்டு சென்​ற​தாக தெரி​கிறது.

இதனால், அதிர்ச்​சி​யடைந்த கரீ​னா, தனது தாயிடம் தகவல் தெரி​வித்​தார். இதையடுத்து அனு​ராதா அமைந்​தகரை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீ​ஸார், ஜான்​பாஸ்​காவை பிடித்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். மேலும், அவரிடம் இருந்த ஏர்​கன் வகை துப்​பாக்கி மற்​றும் 180 டம்மி தோட்​டாக்​களை பறி​முதல் செய்​தனர். சம்​பவம் குறித்து தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வருகிறது.