惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
A
About on SuperTechFans
G
Google Developers Blog
B
Blog RSS Feed
F
Fortinet All Blogs
WordPress大学
WordPress大学
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
Jina AI
Jina AI
IT之家
IT之家
P
Proofpoint News Feed
美团技术团队
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
有赞技术团队
有赞技术团队
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஏசி vs ஏர்கூலர் - கோடைக்கு எது நல்லது?
2026-05-11 · via hindutamil

Updated on

1 min read

அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது. வெயில் தகிக்கும் இந்த காலகட்டத்தில், குறைந்த விலைக்கு கிடைக்கும், ஏர்கூலர் வாங்கலாம் என்று கூலரை ஆதரிப்போர் கூறுவார்கள். ஆனால், நல்லது எது கூலரா, ஏசியா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

ஏர்கூலர் என்பது வெளிக்காற்றை உள்ளே இழுத்து குளிர்வித்து வெளியில் தள்ளுகிறது. இதில் தண்ணீர் பிரதானமாக தேவைப்படும்.

அதிலும் குளிர்ந்த நீரையோ, ஐஸ்கட்டியையோ பயன்படுத்தினால், போதுமான குளிர் காற்று கிடைக்கும். இப்போது இதிலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏசி போன்றே சுவற்றில் பொருத்தி பயன்படுத்தும் சிறிய அளவிலான ஏர்கூலர்களும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஏசியை ஒப்பிடும் போது ஏர்கூலரில் மின் பயன்பாடு குறைவு. அதே நேரம், இதில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ஆரோக்கியத்துக்கு கேடாக மாறிவிடும்.

அதே நேரம் ஏசி, வெளியில் இருந்து காற்றை இழுப்பது கிடையாது. அறைக்குள் இருக்கும் காற்றையே குளிர்விக்கும். அனைத்து விதமான வெப்ப நிலையிலும் பயன்படுத்த ஏதுவானது. ஏர்கூலர் வைக்க தேவைப்படும் இடம் இதற்கு தேவையில்லை.

அதே நேரம் ஏர்கூலருடன் ஒப்பிடும் போது மின்பயன்பாடு அதிகம். விலையும் அதிகம், தற்போது ஏசியால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதில் பயன்படுத்தும் புதியவகை அமிலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இருந்தாலும், இடவசதி, பொருள் வசதியைப் பொறுத்து தேவைக்கேற்ப ஏசியோ, ஏர்கூலரையோ வாங்கிக் கொள்ளலாம்.