惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
博客园_首页
博客园 - 聂微东
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
The Cloudflare Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Martin Fowler
Martin Fowler
D
Docker
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog RSS Feed
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
Jina AI
Jina AI
博客园 - Franky
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பதற்றம் நிறைந்த தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சிறப்பு ...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் நேற்றைய இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது பதற்றம் நிறைந்த தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சிறப்பு காவல் பார்வையாளர் அஜய் பால் சர்மா ஐ.பி.எஸ். நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் கோட்டையாகக் கருதப் படும் டைமண்ட் ஹார்பர் பகுதியில், வன்முறையைத் தடுக்க அஜய் பால் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதால் ‘சிங்கம்’ என அழைக்கப்படும் உத்தரப் பிரதேச கேடர் அதிகாரியான அஜய் பால் சர்மா, தேர்தல் விதிகளை மீறி செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஃபால்டா தொகுதி டி.எம்.சி.வேட்பாளர் ஜஹாங்கிர் கானின் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற அவர், ‘‘வாக்காளர்களை அச்சுறுத்த முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’’ என எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.எம்.சி. சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதற்றம் நிறைந்த பகுதியில் நேற்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமை இயக்குநர் ஞானேந்திர பிரதாப் சிங்குடன், அஜய் பால் சர்மா ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.