惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog
T
The Blog of Author Tim Ferriss
J
Java Code Geeks
腾讯CDC
D
Docker
G
Google Developers Blog
D
DataBreaches.Net
雷峰网
雷峰网
Blog — PlanetScale
Blog — PlanetScale
S
SegmentFault 最新的问题
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Stack Overflow Blog
Stack Overflow Blog
大猫的无限游戏
大猫的无限游戏
量子位
美团技术团队
aimingoo的专栏
aimingoo的专栏
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Engineering at Meta
Engineering at Meta
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கத்தார் எரிவாயு விபத்தில் நெல்லை இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

பபித், சுஜித்குமார், சுவின்

Updated on: 

திருநெல்வேலி/ சென்னை: கத்​தார் நாட்​டில் உள்ள எரி​வாயு ஆலை​யில் ஏற்​பட்ட தீ விபத்​தில், திருநெல்​வேலி மாவட்​டத்​தைச் சேர்ந்த 3 இளைஞர்​கள் உயி​ரிழந்​தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்ததுடன் உடல்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கத்​தா​ர் நாட்டில் உள்ள ராஸ் லப்​பான் தொழிற்​பேட்​டை​யில், பர்​சான் என்ற எரி​வாயு உற்​பத்தி தொழிற்​சாலை செயல்​பட்டு வரு​கிறது. ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வந்​தநிலையில், மீண்​டும் தொடங்​கு​வதற்​கான பணி​கள் நடை​பெற்று வந்​தன. இங்கு இந்​தியா மற்​றும் பாகிஸ்​தானைச் சேர்ந்த 100-க்​கும் மேற்​பட்​டோர்​ பணிபுரி​கின்​றனர்.

இந்நிலையில் நேற்று முன்​தினம் ஆலை​யின் ஒரு பகு​தி​யில் தீ விபத்து ஏற்​பட்​டது. தீ மளமளவென பரவிய​தில், அங்​கிருந்த தொழிலா​ளர்​கள் உள்ளே சிக்​கிக்​கொண்​டனர். அவர்​களில் இந்​தி​யா​வைச் சேர்ந்த 12 பேரும், பாகிஸ்​தானைச் சேர்ந்த ஒரு​வரு​மாக மொத்​தம் 13 பேர் உயி​ரிழந்​த​தாக கூறப்​படு​கிறது.

மேலும், 66 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்​நிலை​யில், உயி​ரிழந்தவர்​களில் 3 பேர் திருநெல்​வேலி மாவட்​டம் ராதாபுரம் வட்​டாரத்​தைச் சேர்ந்​தவர்​கள்.

அவர்​களது விவரம் வரு​மாறு: பணகுடி அருகே உள்ள சிவ​காமிபுரம் முத்​து​ராஜ் மகன் சுஜித்​கு​மார் (25). இவர் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி கத்​தா​ருக்கு சென்​றுள்​ளார். இவரது தந்தை டிராக்​டர் ஓட்​டுநர். தாய் மல்​லிகா கூலி தொழிலாளி. உயி​ரிழந்த சுஜித்குமார் இவர்​களுக்கு ஒரே மகனா​வார். இது​போக, அழகியநம்​பிபுரத்​தைச் சேர்ந்த மிக்​கேல் மகன் சுவின் (24), சிதம்​ப​ராபுரத்​தைச் சேர்ந்த தங்​க​ராஜா மகன் பபித் (26) ஆகியோ​ரும் உயி​ரிழந்​தனர். கத்​தா​ரில் நடை​பெற்ற தொழிற்​சாலை விபத்​தில் உயி​ர் இழந்த இந்த 3 பேரின் குடும்​பத்​தினரும் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். அவர்​களது கிராமங்​கள் சோகத்​தில் மூழ்​கி​யுள்​ளன.

இதனிடையே இச்சம்பவம் குறித்து முதல்வர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை தமிழகம் கொண்​டு​வர, வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் மற்​றும் இந்​தி​யத் தூதரகம் மூல​ம் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​ பட்டுள்ளன. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்​கு இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​வதோடு, அவர்களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.10 லட்​சம் முதல்​வர் நிவாரண நிதி​யில் வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன். மேலும், விபத்து குறித்து அறிய இந்​தி​யா​வுக்​குள் +91 1800 309 3793 என்ற எண்​ணிலும் வெளி​நாட்டு தொடர்​புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற எண்​களை​யும் பயன்​படுத்​தலாம் எனத் தெரி​வித்​துள்​ளார்.