惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
Tailwind CSS Blog
P
Proofpoint News Feed
V
Visual Studio Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
Vercel News
Vercel News
Hugging Face - Blog
Hugging Face - Blog
GbyAI
GbyAI
博客园 - 聂微东
D
DataBreaches.Net
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
美团技术团队
H
Help Net Security
aimingoo的专栏
aimingoo的专栏
C
Check Point Blog
U
Unit 42
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மகள் உடலை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும்: கனடா அரசுக்கு கு...
செய்திப்பிரிவு · 2026-05-30 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: ​போதை கடத்​தல் ஆசாமி​யால் கொல்​லப்​பட்ட மகள் உடலை, இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைக்க வேண்​டும் என்று குஜ​ராத்​தில் உள்ள தந்தை கனடா அரசுக்​குக் கோரிக்கை வைத்​துள்​ளார்.

குஜ​ராத் மாநிலம் ஆனந்த் மாவட்​டத்​தில் உள்ள போர்​சாத் பகு​தி​யைச் சேர்ந்​தவர் விதி கல்​பேஷ் மேகா, வயது 22. கடந்த 4 ஆண்​டு​களாக கனடா​வில் வசித்து வந்​தார். இந்​நிலை​யில், கடந்த 15-ம் தேதி போதை கடத்​தல் கும்​பலைச் சேர்ந்த ஆசாமி, மேகாவைக் கத்​தி​யால் குத்​திக் கொலை செய்​தார்.

இதுகுறித்து மேகா​வின் தந்தை நேற்று கூறிய​தாவது: கனடா​வின் நியாகரா பிராந்​தி​யத்​தின் செயின்ட் கேத்​ரீன்ஸ் பகு​தி​யில் என் மகள் மேகாவை கடந்த 15-ம் தேதி, கடத்​தல் கும்​பல் ஆசாமி கொலை செய்​துள்​ளார். ஆனால், 10 நாட்​கள் கழித்​து​தான் எனக்கு தகவல் அனுப்​பி​னார்​கள். பணம் கேட்டு மிரட்​டிய போது என் மகள் தர மறுத்​திருக்​கிறார். அதில் ஆத்​திரம் அடைந்த அந்த ஆசாமி, மகளை அடித்து கத்​தி​யால் குத்தி கொலை செய்​துள்​ளார்.

என் மகளுக்கு இறு​திச் சடங்கு செய்ய வேண்​டும். எனவே, அவருடைய உடலை இந்​தி​யா​வுக்கு விரைந்து அனுப்பி வைக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுகுறித்து போர்​சாத் பாஜக எம்​எல்ஏ ராமன்​பாய் சோலங்கி என்​னைத் தொடர்பு கொண்டு பேசி​னார். என் மகள் உடலை கனடா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைப்​பது தொடர்​பாக குஜ​ராத் முதல்​வர் அலு​வல​கத்​தி​லும், பிரதமர் அலு​வல​கத்​தி​லும் பேசி​யிருக்​கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேகாவைக் கொலை செய்த போதை ஆசாமி ஜோசுவா (40) என்​பவரைப் போலீ​ஸார் கடந்த 18-ம்​ தேதி கைது செய்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.