惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
量子位
V
Visual Studio Blog
博客园 - Franky
宝玉的分享
宝玉的分享
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 【当耐特】
罗磊的独立博客
小众软件
小众软件
V
V2EX
GbyAI
GbyAI
B
Blog RSS Feed
博客园 - 三生石上(FineUI控件)
大猫的无限游戏
大猫的无限游戏
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
F
Fortinet All Blogs
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா தொடங்கியது
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

மாப்பிள்ளை அலங்காரத்தில் காட்சி தந்த பரமதத்தர்.

Updated on: 

காரைக்கால்: ​காரைக்​காலில் புகழ்​பெற்ற காரைக்​கால் அம்​மை​யார் மாங்​கனித் திரு​விழா நேற்று மாலை மாப்​பிள்ளை அழைப்பு வைபவத்​துடன் தொடங்​கியது.

63 நாயன்​மார்​களில் சிறப்​பிடம் பெற்​றவரும், இறைவ​னால் அம்​மையே என்று அழைக்​கப்​பட்​ட​வரு​மான புனிதவ​தி​யார் என்று அழைக்​கப்​படும் காரைக்​கால் அம்​மை​யாருக்கு காரைக்​காலில் தனிக் கோயில் உள்​ளது.

இக்​கோயி​லில், அம்​மை​யார் வரலாற்றை நினை​வு​கூரும் வித​மாக, கைலாச​நாத சுவாமி, நித்ய கல்​யாணப் பெரு​மாள் வகையறா தேவஸ்​தானத்​தின் சார்​பில் ஆண்​டு​தோறும் மாங்​கனித் திரு​விழா சிறப்​பான வகை​யில் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த விழா நேற்று பரமதத்​தர் அழைப்பு (மாப்​பிள்ளை அழைப்​பு) வைபவத்​துடன் தொடங்​கியது. இதையொட்டி ஆற்​றங்​கரை சித்தி விநாயகர் கோயி​லில் இருந்து பரமதத்​தரை அம்​மை​யார் கோயிலுக்கு ஊர்​வல​மாக அழைத்து வரும் மாப்​பிள்ளை அழைப்பு வைபவம் தொடங்கி நடை​பெற்​றது.

இதில், ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். இன்று (ஜூன் 28) காலை 7 மணிக்கு புனிதவ​தி​யார் தீர்த்​தக்​கரைக்கு வருதல், 7.30 மணிக்கு பரமதத்த செட்​டி​யார் குதிரை வாக​னத்​தில் திருக்​கல்யாண மண்​டபத்​துக்கு வருதல், தொடர்ந்து காலை 10.30 மணிக்கு திருக்​கல்​யாண வைபவம் நடை​பெறுகின்​றன.

நாளை (ஜூலை 29) கைலாச​நாதர் கோயி​லில் அதி​காலை பிச்​சாண்​ட​வர், பஞ்​சமூர்த்​தி​களுக்கு மகா அபிஷேகம், தீபா​ராதனை நடை​பெறும். தொடர்ந்​து, விழா​வின் முக்​கிய நிகழ்​வான பக்​தர்​கள் மாங்​க​னிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்​சாண்​ட​வர் வீதி​யுலா புறப்​பாடு கைலாச​நாதர் கோயி​லில் தொடங்கி நடை​பெற உள்​ளது.

அன்று மாலை புனிதவ​தி​யார் பிச்​சாண்​ட​வரை எதிர் சென்று அழைத்து அம்​மை​யார் கோயி​லில் அமுது படைக்​கும் நிகழ்வு நடை​பெறுகிறது அதைத் தொடர்ந்​து, ஜுன் 30-ம் தேதி அதி​காலை அம்​மை​யாருக்கு சிவபெரு​மான் காட்​சி​யளிக்​கும் நிகழ்வு நடை​பெற உள்​ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.