惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
Y
Y Combinator Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
M
MIT News - Artificial intelligence
GbyAI
GbyAI
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
雷峰网
雷峰网
Blog — PlanetScale
Blog — PlanetScale
J
Java Code Geeks
IT之家
IT之家
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
V2EX
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
U
Unit 42
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
博客园 - 叶小钗
G
Google Developers Blog
Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The GitHub Blog
The GitHub Blog
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“நீட் தேர்வு முறையை ரத்து செய்க” - முதல்வர் விஜய்யை குறிப...
2026-05-15 · via hindutamil

முதல்வர் விஜய் மற்றும் ராஜ் தாக்கரே

Updated on

1 min read

மும்பை: நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் நீட் தேர்வு முறையை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் விஜய்யின் நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளார்.

“அண்மையில் தேசிய அளவில் நடைபெற்ற மருத்துவ கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் நீட் தேர்வுக்கு பயிற்சியில் அளிக்கும் நிறுவனங்கள் சில கூட்டு களவாணிகளாக உள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2024-ல் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த போது மத்திய அரசு செய்தது என்ன? தேர்வை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

நீட் தேர்வு முறையே தேவையற்றது. இதை கடந்த 2016 முதல் நான் சொல்லி வருகிறேன். இந்த தேர்வு பணம் படைத்தவர்களுக்கானதாக உள்ளது. தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இதைத்தான் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் தற்போதைய முதல்வர் விஜய்யும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதற்கான முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் ஐந்து தென் மாநிலங்களில் (மகாராஷ்டிரா உட்பட) மொத்தம் 350 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதுவே வட பகுதியில் உள்ள பெரிய மாநிலங்களில் 180 மருத்துவக் கல்லூரிகள்தான் உள்ளன. இதன் மூலம் வட மாநிலங்களை மாணவர்கள், தென் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பலன் அடைகின்றனர்.

அதனால் இந்த நீட் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு, இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதேபோல் நீட் தேர்வில் முறைகேடு அரங்கேறி வரும் சூழலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும், மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் தென் மாநிலங்களுடன் இணைந்து நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டி குரல் கொடுக்க வேண்டும்” என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.