惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
GbyAI
GbyAI
Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
B
Blog
博客园 - 叶小钗
V
Visual Studio Blog
小众软件
小众软件
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
Engineering at Meta
Engineering at Meta
博客园 - Franky
V
V2EX
人人都是产品经理
人人都是产品经理
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
C
Check Point Blog
N
Netflix TechBlog - Medium
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த 6 வீரர்களின் பெயர்கள் வெளியீடு
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

புதுடெல்லி: கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல் காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு `ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா சரியான பதிலடி கொடுத்தது.

இந்த சூழலில் ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த 6 இந்திய வீரர்களின் பெயர்கள் முதல்முறையாக பொதுஅரங்கில் வெளியிடப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தின் சுவரில் அவர்களின் பெயர்கள் 3டி முறையில் பொறிக்கப்பட்டு உள்ளன. இதில் 5 பேர் ராணுவத்தையும், ஒருவர் விமானப் படையையும் சேர்ந்தவர் ஆவார்.

பத்தாவது காலாட்படை படைப் பிரிவு தலைமையகத்தை சேர்ந்த பவன் குமார், ஜம்மு காஷ்மீர் 4-வது பட்டாலியன் லைட் இன்பேன்ட்ரி பிரிவை சேர்ந்த சுனில் குமார், 5-வது பீல்டு ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்த தினேஷ் குமார், 851 லைட் ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்த மூத் முரளி நாயக், 237 பீல்டு ஒர்க்சாப் கம்பெனியை சேர்ந்த சுனில் குமார் சிங், இந்திய விமானப் படை 39-வது விங் பிரிவை சேர்ந்த சுரேந்திர குமார் ஆகியோரின் பெயர்கள் தேசிய போர் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன. தேசிய போர் நினைவக இணையத்திலும் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ளன.