惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
J
Java Code Geeks
Blog — PlanetScale
Blog — PlanetScale
F
Fortinet All Blogs
腾讯CDC
大猫的无限游戏
大猫的无限游戏
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
雷峰网
雷峰网
小众软件
小众软件
D
DataBreaches.Net
V
Visual Studio Blog
博客园 - Franky
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog RSS Feed
博客园 - 聂微东
T
Tailwind CSS Blog
有赞技术团队
有赞技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
​திருப்​பூர்: வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத...
2026-05-14 · via hindutamil

Updated on

1 min read

திருப்பூர்: திருப்​பூர் மாவட்​டம் வெள்​ளகோ​வில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்​தில் காவலர், லாரி ஓட்​டுநர் மற்​றும் ஒரே குடும்​பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உயி​ரிழந்​தனர்.

வெள்​ளகோ​விலில் இருந்து கரூர் செல்​லும் சாலை​யில் தனி​யார் பள்ளி அரு​கில் சோதனைச்சாவடி உள்​ளது. இந்த சோதனைச்​சாவடி​யில் நேற்று முன்​தினம் இரவு தாராபுரத்​தைச் சேர்ந்த காவலர் ரவிச்​சந்​திரன் (35) பணி​யில் இருந்​தார்.

அப்​போது, பண்​ருட்​டி​யில் இருந்து வெள்​ளகோ​வில் நோக்கி சவுக்கு மரங்​களை ஏற்​றிய லாரி வந்து கொண்​டிருந்​தது. எதிர்​பா​ராத​வித​மாக, சோதனைச் சாவடி​யில் இருந்த இரும்​புத் தடுப்​பின்​மீது லாரி மோதி​யது. இதையடுத்​து, லாரியை ஓரமாக நிறுத்​தி​விட்டு இறங்​கிய ஓட்​டுநர் செந்​தில் (35), இரும்​புத் தடுப்பை சரி செய்​யும் பணி​யில் ஈடுபட்​டார். அவருக்கு உதவியாக காவலர் ரவிச்​சந்​திரனும் இரும்​புத் தடுப்பை அகற்​றி​விட்​டு, போக்​கு​வரத்தை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார்.

அப்​போது, மயி​லாடு​துறை​யில் இருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று கட்​டுப்​பாட்டை இழந்து காவலர் ரவிச்​சந்​திரன், செந்​தில் ஆகியோரை இடித்து தள்​ளி​விட்​டு, லாரி மீது மோதி​யது.

இதில் கார் நொறுங்கி சேதமடைந்​தது. இந்த விபத்​தில் காவலர் ரவிச்​சந்​திரன், லாரி ஓட்​டுநர் செந்​தில், காரை ஓட்டி வந்த ராம்​(22), மயி​லாடு​துறையைச் சேர்ந்த நரசிம்​மன் (62), அவரது மனைவி சாந்​தலட்​சுமி (55), இவர்​களது மகன் பாலாஜி (29) ஆகியோர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்த தகவலறிந்த வெள்​ளகோ​வில் காவல் துறை​யினர் உயி​ரிழந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக திருப்​பூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

மேலும், சம்பவ இடத்​தை கோவை சரக டிஐஜி சாமி​நாதன், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் (பொறுப்​பு) சாமி​நாதன் ஆகியோர் நேரில் பார்​வை​யிட்டு விசா​ரணை நடத்​தினர். விபத்து குறித்து விசா​ரணை நடக்​கிறது. உயி​ரிழந்த நரசிம்​மன் மயி​லாடு​துறை கோயி​லிலும், மகன் பாலாஜி கோவை பாப்​ப​நாயக்​கன் பாளை​யத்​தில் உள்ள கோயி​லிலும் குருக்​களாக பணி​யாற்றி வந்​தனர்​.

ரூ.30 லட்சம் நிவாரணம்: இந்த விபத்து குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளகோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தலைமை நிலையக் காவலர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது உயிரிழப்பு தமிழக காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.