惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
Recent Announcements
Recent Announcements
爱范儿
爱范儿
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
Security Latest
Security Latest
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Cisco Talos Blog
Cisco Talos Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
C
Check Point Blog
T
Threat Research - Cisco Blogs
I
Intezer
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
WordPress大学
WordPress大学
Engineering at Meta
Engineering at Meta
腾讯CDC
Google DeepMind News
Google DeepMind News
Project Zero
Project Zero
T
Tenable Blog
V
Visual Studio Blog
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
Spread Privacy
Spread Privacy
GbyAI
GbyAI
T
Tailwind CSS Blog
P
Palo Alto Networks Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Scott Helme
Scott Helme
Hugging Face - Blog
Hugging Face - Blog
NISL@THU
NISL@THU
Blog — PlanetScale
Blog — PlanetScale
G
GRAHAM CLULEY
K
Kaspersky official blog
T
The Exploit Database - CXSecurity.com
S
Schneier on Security
P
Proofpoint News Feed
S
SegmentFault 最新的问题
P
Proofpoint News Feed
P
Privacy & Cybersecurity Law Blog
The Hacker News
The Hacker News
博客园 - 【当耐特】
Cyberwarzone
Cyberwarzone
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
Vulnerabilities – Threatpost
H
Help Net Security
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
Last Week in AI
Last Week in AI
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
அதிகாலை வெளிச்சம்: திரையில் விரியும் இயற்கையின் கவிதை | ஒளி என்பது வெளிச்சமல்ல 32
2026-05-13 · via hindutamil
சி.ஜெ.ராஜ்குமார்

Updated on

2 min read

ஒளி​யின் பிறப்பு

சினி​மா, இருளுக்​கும் ஒளிக்​கும் இடையி​லான ஆட்​டம். இதில் அதி​காலை வெளிச்சம் என்​பது மிக​வும் மென்​மை​யானது, உணர்ச்​சிகர​மானது மற்​றும் சவாலானது.

சூரியன் உதிப்​ப​தற்கு முன்​பிருந்​து, அது அடி​வானத்​தில் தலை​காட்​டும் அந்​தச் சில நிமிடங்​கள் வரை, ஒளி மாறும் விதம் என்​பது ஒரு ஒளிப்​ப​தி​வாள​ருக்​குக் கிடைத்த மிகப்​பெரிய வரம். இயற்​கை​யின் தூரிகை கொண்டு திரை​யில் கவிதை எழுதும் இந்த நேரத்​தைப் பற்றி இங்கே விரி​வாகக் காண்​போம்.

ஒளி​யின் 3 நிலைகள்

அதி​காலை ஒளிப்​ப​திவை 3 முக்​கியக் காலங்​களாகப் பிரிக்​கலாம்:

சூரிய உதயத்​துக்கு முந்​தைய ஒளி

சூரியன் அடி​வானத்​துக்கு கீழே இருக்​கும்​போது நில​வும் இந்த ஒளி ‘ப்ளூ ஹவர்’ என்று அழைக்​கப்​படு​கிறது. இதில் நிழல்​கள் மிக​வும் மென்​மை​யாக இருக்​கும் (Shadowless Light).

ஒளி எல்லா திசைகளி​லிருந்​தும் சமமாகப் பரவுவ​தால், முகங்​களில் ஒரு​வித​மான அமைதி குடி கொண்​டிருக்​கும். இது தனிமை அல்​லது ஒரு புதிய தொடக்​கத்​தைக் குறிக்​கப் பயன்​படும்.

சன் பிரேக்

சூரியனின் முதல் கதிர் அடி​வானத்​தைத் தொடும் அந்​தத் தருணம். ஒளி​யின் திசை மிக​வும் தாழ்​வாக இருக்​கும். இது நீண்ட நிழல்​களை உரு​வாக்​கு​வதுடன், ஒளி​யின் நிறம் நீலத்​திலிருந்து தங்​கம் மற்​றும் ஆரஞ்சு நிறத்​துக்கு மாறும்.

உதயத்​துக்​குப் பிந்​தைய ஒளி

சூரியன் மெல்ல மெல்ல மேலே ஏறும்​போது ஒளி அதன் மென்​மையை இழந்து ‘கான்ட்​ராஸ்ட்’ அதி​கரிக்​கத் தொடங்​கும்.

‘நெஞ்​சத்​தைக் கிள்​ளாதே’ - அசோக்​கு​மாரின் ஒளிச் சாதனை

இயக்​குநர் மகேந்​திரனின் ‘நெஞ்​சத்​தைக் கிள்​ளாதே’ படத்​தில் வரும் “பரு​வ​மே... ” பாடல், அதி​காலை ஒளிப்​ப​திவுக்கு உலகளா​விய ஒரு பாடப்​புத்​தகம். பெங்​களூரு கப்​பன் பூங்​கா​வின் அதி​காலைப் பொழுதை, ஒளிப்​ப​தி​வாளர் அசோக்​கு​மார் ஒரு கதா​பாத்​திர​மாகவே மாற்​றி​யிருப்​பார்.

இந்​தப் பாடல் முழு​வதும் பிர​தாப் போத்​தன் மற்​றும் சுஹாசினி இரு​வரும் ஜாக்​கிங் செய்து கொண்டே இருப்​பார்​கள். அந்த ஓட்​டத்​துக்கு இணை​யாக இயற்​கை​யின் ஒளி​யும் மெல்ல மெல்ல மாறிக்​கொண்டே இருக்​கும்.

நீல நிறத் தொடக்​கம்: பாடல் தொடங்​கும்​போது நில​வும் அந்த அடர் நீல நிறம், இரவுக்​கும் பகலுக்​கும் இடையி​லான ஒரு மெல்​லிய கோடு. அசோக்​கு​மார் எந்​த​வித​மான செயற்கை விளக்​கு​களை​யும் பயன்​படுத்​தாமல், அந்த ‘ஆம்​பியன்ட் லைட்’ (Ambient Light) மூலமே படமாக்​கி​யிருப்​பார்.

பனிமூட்​டத்​தின் மாயம்: பெங்​களூரு​வின் அதி​காலைப் பனிமூட்​டத்தை அசோக்​கு​மார் ஒரு ‘நேச்​சுரல் ஃபில்​ட​ராக’ மாற்​றிக் கொண்​டார். சூரியக் கதிர்​கள் அந்​தப் பனிமூட்​டத்​தின் வழியே ஊடுரு​வும்​போது, ஒளி​யானது மெல்​லிய கோடு​களாகத் தெரி​யும். இது ‘லைட் பிரேக்’ என்று அழைக்​கப்படு​கிறது.

ஒளி​யின் தொடர்ச்சி: ஒரே பாடலில் நீல நிறத்​திலிருந்து மெல்ல மெல்ல மஞ்​சள் நிறத்​துக்கு மாறும் அந்​தத் தருணங்​களை, ஒளி​யின் தீவிரம் (Exposure) மாறாமல் படம்​பிடித்​ததற்​காகவே அசோக்​கு​மார் அந்த ஆண்டு தேசிய விருதை வென்​றார்.

பாலுமகேந்​தி​ரா: நிழல்​களின் கலைஞன்

ஒளிப்​ப​தி​வாளர் பாலுமகேந்​தி​ரா, தனது படங்​களில் அதி​காலை வெளிச்​சத்​தைப் பயன்​படுத்​தும் விதம் தனித்​து​வ​மானது. அவர் செயற்கை விளக்​கு​களைத் தவிர்த்​து, ஜன்​னல் வழி வரும் ஒளியை​யும் அதி​காலைக் குளிர்ச்​சி​யை​யும் அதி​கம் நம்​பி​னார்.

‘மூடு​பனி’ போன்ற படங்​களில் அவர் அதி​காலை நேரத்து நிலப்​பரப்​பு​களைப் படமாக்​கும்​போது, அது ஒரு ஓவி​யத்​தைப் பார்ப்​பது போன்ற அலா​தி​யான உணர்​வைத் தரும். அதி​காலை ஒளி​யில் சரு​மத்​தின் நிறம் எவ்​வளவு இயல்​பாக இருக்​கும் என்​ப​தற்கு அவரது காட்​சிகள் சான்​று.

ஒளிப்​ப​தி​வாளர்​களுக்​கான

தொழில்​நுட்​பச் சவால்​கள் அதி​காலை வெளிச்​சத்​தில் படம்​பிடிப்​பது என்​பது ஒரு தவம். அதற்​குப் பின்​னால் பல தொழில்​நுட்ப நுணுக்​கங்​கள் உள்​ளன.

நேர மேலாண்மை

அதி​காலை ஒளி என்​பது வெறும் 20 முதல் 30 நிமிடங்​கள் மட்​டுமே நீடிக்​கும். எனவே, கேமரா கோணங்​கள் மற்​றும் நடிகர்​களின் அசைவு​கள் (Blocking) ஆகிய​வற்​றைப் பற்றி முன்பே திட்​ட​மிட வேண்​டும்.

கலர் டெம்​பரேச்​சர்

சூரியன் உதிக்​கும்​போது ஒளி​யின் நிறம் 9000கே (நீலம்) -முதல் 2000கே (ஆரஞ்​சு) வரை வேக​மாக மாறும். கேம​ரா​வின் வைடு பேலன்ஸை மிக நுணுக்​க​மாகக் கையாள வேண்​டும்.

எக்​ஸ்​போஷர்

வெளிச்​சம் ஒவ்​வொரு நிமிட​மும் அதி​கரித்​துக்​கொண்டே இருக்​கும். எனவே, லென்​ஸின் அப்​பர்​சர் (Aperture) அல்​லது என்​.டி ஃபில்​டர்​களை (ND Filters) மாற்​றிக்​கொண்டே இருக்க வேண்​டும்.

ஒளி​யின் உணர்​வுப்​பூர்​வ​மான மொழி

அதி​காலை வெளிச்​சம் வெறும் அழகுக்​காக மட்​டுமே பயன்​படுத்​தப்​படு வதில்​லை.

* தனிமை: நீல நிற ஒளி கதா​பாத்​திரத்​தின் தனிமையை ஆழமாக்க உதவும்.

* நம்​பிக்​கை: சூரியனின் முதல் கதிர் முகத்​தில் படும்​போது அது ஒரு புதிய நம்​பிக்​கையை அல்​லது மாற்​றத்தை உணர்த்​தும்.

* இயல்​புத் தன்​மை: ‘நெஞ்​சத்​தைக் கிள்​ளாதே’ பாடலில் ஜாக்கிங் செய்​யும் இயல்​பான அசைவு​களுக்கு அந்த அதி​காலைப் பனிமூட்​டம் ஒரு உயிரோட்​டத்​தைத் தந்​தது.

மேஜிக் ஹவர் மற்​றும் நவீன சினிமா

டிஜிட்​டல் கேம​ராக்​கள் மற்​றும் கலர் கிரேடிங் மூலம் அதி​காலை ஒளியை இன்று உரு​வாக்க முடிந்​தா​லும், அசோக்​கு​மார் மற்​றும் பாலுமகேந்​திரா காட்​டிய அந்த உண்​மைத் தன்மை கிடைப்​ப​தில்​லை.

ரோஜர் டீக்​கின்ஸ் போன்ற உலகப் புகழ்​பெற்ற ஒளிப்​ப​தி​வாளர்​கள் இன்​றும் அந்த ‘ப்ளூ ஹவர்’ காட்​சிகளுக்​காக அதி​காலை 4 மணிக்கே படப்​பிடிப்​புத் தளத்​துக்​குச் சென்​று​விடு​வார்​கள்.

அதி​காலை வெளிச்​சம் என்​பது, ஒரு காட்​சியை வெறும் தகவல் பரி​மாற்​றத்திலிருந்து ஒரு கலைப் படைப்​பாக உயர்த்​துகிறது. பெங்​களூரு கப்​பன் பூங்​கா​வின் பனிமூட்​டத்​துக்​குள் அசோக்​கு​மார் ஒளித்து வைத்​திருந்த அந்த மாயத்தை இன்​றும் நாம் திரை​யில் பார்க்​கும்​போது, அந்த அதி​காலைக் குளிரை நம்​மால் உணர முடிகிறது.

அதி​காலை நீலத்​திலிருந்து மதிய வெளிச்​சம் வரையி​லான அந்​தப் பயணம், ஒரு மனிதனின் அக உணர்​வு​களின் பயண​மாக​வும் அமைகிறது. சினிமா உலகில், நாம் பார்க்​காததே அழகு.

அதி​காலை வெளிச்​சம், அந்த அழகின் ரகசி​யம். அடுத்த முறை நீங்​கள் ஓர் அதி​காலைக் காட்​சி​யைப் பார்க்​கும்​போது, அந்த மெல்​லிய ஒளி​யின்​ மாற்​றத்​தை உணர முயலுங்​கள்​. அது சினி​மா​வின்​ உண்​மை​யான இசை; தெரி​யாத அழகின்​ உச்சம்.

(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)

- cjrdop@gmail.com