惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
T
The Blog of Author Tim Ferriss
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
Engineering at Meta
Engineering at Meta
量子位
I
InfoQ
Jina AI
Jina AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Help Net Security
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
G
Google Developers Blog
J
Java Code Geeks
Recent Announcements
Recent Announcements
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
V
V2EX
腾讯CDC
P
Proofpoint News Feed
A
About on SuperTechFans
爱范儿
爱范儿
U
Unit 42
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிவசேனா கூட்டத்தை புறக்கணித்த 6 எம்.பி.க்கள் மீது நடவடிக்...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

சிவசேனா கட்சி (உத்​தவ்) கொறடா அர்​விந்த் சாவந்த்

Updated on: 

புதுடெல்லி: ம​கா​ராஷ்டி​ரா​வில் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் மக்​களவை எம்​.பி.க்​கள் கூட்டத்தை 6 பேர் புறக்​கணித்​துள்​ளனர். இதையடுத்து அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி மக்​களவை சபா​நாயகருக்கு கடிதம் அனுப்​பப் போவ​தாக கட்​சிக் கொறடா தெரி​வித்​துள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா​வில் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் மக்​களவை எம்​.பி.க்​களில் 7 பேர் துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலை​மையி​லான சிவசேனா கட்சியில் இணை​ய​விருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி வந்​தன.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற சிவசேனா (உத்தவ்) கட்​சி​யின் முக்​கியக் கூட்​டத்​தில் கட்சி எம்​.பி.க்​கள் அனை​வரும் தவறாமல் பங்​கேற்க வேண்​டுமென கட்சி கொறடா உத்​தரவு பிறப்​பித்​திருந்​தார். ஆனால், கட்​சி​யில் மொத்​த​முள்ள 9 மக்​களவை உறுப்​பினர்​களில் 3 பேர் மட்​டுமே கூட்​டத்​தில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கூட்​டத்​தில் பங்​கேற்​காத காரணத்​துக்கு விளக்​கம் கேட்டு கட்​சி​யின் கொறடா முறைப்​படி நோட்​டீஸ் அனுப்​ப உள்ளார்.

கூட்​டத்​தில் பங்​கேற்காத 6 பேரை​யும் எம்​.பி. பதவியி​லிருந்து தகுதி நீக்​கம் செய்யுமாறு மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதவுள்​ளோம் என்று மக்​களவை சிவசேனா கட்சி (உத்​தவ்) கொறடா அர்​விந்த் சாவந்த் தெரி​வித்​துள்​ளார். உத்தவ் தாக்​கரே தலை​மை​யில் செயல்​பட்டு வந்த சிவசே​னா கட்சி, கடந்​த 2022-ல்​ இரண்​​டாக பிளவுபட்​டது குறிப்​பிடத்​தக்​கது.