惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
Y
Y Combinator Blog
博客园_首页
有赞技术团队
有赞技术团队
博客园 - Franky
腾讯CDC
G
Google Developers Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - 【当耐特】
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
MyScale Blog
MyScale Blog
H
Help Net Security
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
A
About on SuperTechFans
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
V
V2EX
U
Unit 42
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“பெ.சண்முகம் குறித்த முரசொலி விமர்சனம் அநாகரீகத்தின் உச்ச...
வெற்றி மயிலோன் · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: “பெ.சண்முகம் குறித்து முரசொலி பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது அநாகரீகத்தின் உச்சம். பெ.சண்முகம் மீதான விமர்சனத்தை தவெக சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். சிவப்புத் துண்டை இதுபோல சிறுமை செய்தால் இரட்டை போர் யானை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குறித்து முரசொலி பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளவே முடியாதது, அநாகரீகத்தின் உச்சம்.

தனது வாழ்வையும், வசதிகளையும் ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்த மாமனிதர் பெ.சண்முகம். அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், டானிக் குடித்து வளர்ந்தவர் என்றெல்லாம் அவரை விமர்சித்துள்ளார்கள். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் இதனை கடுமையாகக் கண்டித்திருப்பார்.

சி.வி.சண்முகமும், பெ.சண்முகமும் ஒன்று என சொல்லி விமர்சித்துள்ளார்கள். சி.வி.சண்முகத்தின் பெயரை சிறுமைப்படுத்த பயன்படுத்துகிறார்கள். பெ.சண்முகம் மீதான விமர்சனத்தை தவெக சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். சிவப்பு துண்டை இதுபோல சிறுமை செய்தால் இரட்டைப் போர் யானை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. அனைவரும் நாகரீகத்தின் எல்லையை கருதி அதோடு நிற்க வேண்டியது கடமை.

எ.வ.வேலு மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. முகாந்திரத்தோடு, ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடந்துள்ளது. இதனை சட்ட ரீதியாக துணிச்சலோடு எ.வ.வேலு எதிர்கொள்ள வேண்டும். நல்ல ஆதாரத்தோடு எ.வ.வேலு சிக்கியுள்ளார். ஒருவர் சிக்கியுள்ளார், அடுத்து ஒவ்வொருவராக வர வேண்டும். தவறு செய்தவர்களை முதல்வர் விஜய் விடமாட்டார்” என்றார்.