惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
有赞技术团队
有赞技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
Engineering at Meta
Engineering at Meta
T
The Blog of Author Tim Ferriss
The GitHub Blog
The GitHub Blog
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
宝玉的分享
宝玉的分享
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 【当耐特】
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பயோபிக் கைவிடப்​பட்​டது ஏன்? - பாடகி மடோனா விளக்கம்
நிலா · 2026-06-24 · via hindutamil

பாடகி மடோனா

Timothy Norris

Updated on: 

அமெரிக்​காவைச் சேர்ந்த பிரபல பாடகி மடோ​னா, 40 ஆண்டுகளுக்கு மேல் இசைத்​துறை​யில் கோலோச்சி வரு​கிறார். இவருடைய வாழ்க்​கைக் கதை திரைப்​பட​மாக உரு​வாக இருப்பதாக சில வருடங்​களுக்கு முன் அறிவிக்​கப்​பட்​டது. மடோனாவே இயக்க இருந்​தார்.

“இசைக் கலைஞ​ராக, நடனக் கலைஞ​ராக, மனித​ராக என் வாழ்க்கை என்னை அழைத்​துச் சென்ற அற்​புத​மான பயணம் குறித்து சொல்ல விரும்​பு​கிறேன். இந்​தப் படம் இசையைப் பற்றியே இருக்​கும். இசை​யும், கலை​யும் தான் என்னை உயிரோடு வைத்​திருக்​கிறது” என்று கூறி​யிருந்​தார். யுனிவர்​சல் பிக்​சர்ஸ் இதைத் தயாரிக்க இருந்​தது. இந்​நிலை​யில் இப்​படம் கைவிடப்பட்டுள்​ள​தாக மடோனா தெரி​வித்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “எனது வாழ்க்​கை​யைப் பற்றி படத்தை உருவாக்​கத் திட்​ட​மிட்​டிருந்​தேன். அதற்​கான திரைக்​கதையை எழுத 2 ஆண்​டு​கள் செல​விட்​டேன்; யுனிவர்​சல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் உள்ள தயாரிப்பு நிர்​வாகி​களு​டன் இணைந்​து, பட்ஜெட் மற்​றும் நடிகர்​களைத் தேர்வு செய்​வது போன்ற பணிகளுக்​காக மேலும் 2 ஆண்​டு​களைச் செல​விட்​டேன். ஆனால், பட்​ஜெட் விஷ​யத்​தில் எனக்​கும் யுனிவர்​சல் நிறு​வனத்​துக்​கும் கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டது. ஏனெனில், நான் வாழ்ந்​தது அசா​தா​ரண​மான, பிரம்​மாண்​ட​மான வாழ்க்​கை; எனவே அதற்​குப் பெரிய அளவி​லான பட்​ஜெட் தேவைப்​பட்​டது. அவர்​கள் என் மீது நம்பிக்கை வைக்​க​வில்லை என நினைக்​கிறேன்.

அந்​தத் திட்​டம் கைவிடப்​பட்ட நிலை​யில் நெட்​பிளிக்ஸ் நிறு​வனம் ஒரு தொடரை உரு​வாக்க என்னை அணுகியது. அது​வும் நீண்ட செயல்​ முறை​யாக அமைந்​தது. யுனிவர்​சல் நிறு​வனத்​துக்​காக நான் எழு​திய திரைக்​கதையை அவர்​களிட​மிருந்து அதிக விலைக்கு வாங்​கி​னாலன்​றி, அதை நான் பயன்​படுத்த முடி​யாது என்ற நிலை இருந்​தது. அதனால் என் பயோபிக் கைவிடப்​பட்​டது” என்று கூறி​யுள்​ளார்.