惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
人人都是产品经理
人人都是产品经理
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
B
Blog RSS Feed
大猫的无限游戏
大猫的无限游戏
博客园_首页
雷峰网
雷峰网
V
Visual Studio Blog
爱范儿
爱范儿
A
About on SuperTechFans
量子位
N
Netflix TechBlog - Medium
Microsoft Security Blog
Microsoft Security Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MongoDB | Blog
MongoDB | Blog
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உணவில் போதைப்பொருள் கலந்து மதமாற்றம் செய்ய மூளைச் சலவை: ந...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

மும்பை: டிசிஎஸ் நிறு​வனத்​தின் நாசிக் கிளை​யில் ஊழியர்​களுக்கு உணவில் போதைப் பொருள் கலந்து கொடுத்து மதமாற்​றத்​துக்​கான மூளைச்​சல​வை​யில் ஈடு​பட்​டது விசா​ரணை​யில் தெரிய​ வந்​துள்​ளது.

டாடா கல்​சல்​டன்சி சர்​வீசஸ்​(டிசிஎஸ்) நிறு​வனத்​தின் நாசிக் கிளை​யில் ஊழியர்​கள் சிலர் தங்​களுக்கு கீழ் பணி​யாற்​றும் நபர்​களுக்கு பாலியல் தொந்​தரவு மற்​றும் மதமாற்​றம் செய்​ய​ முயன்​றாக குற்​றச் சாட்டு எழுந்​தது. இதுதொடர்​பாக 7 பேரை கைது செய்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்த விசா​ரணை​யில் டிசிஎஸ் ஊழியர் ஒரு​வர் கூறிய​தாவது: எங்​கள் அலு​வல​கத்​தில் பணி​யாற்​றிய தவுசிப் பிலால் அத்​தர் என்ற சீனியர் ஊழியர் என்​னுடன் நட்​பாக பழகி​னார். பின்​னர் ரம்​ஜான் பண்​டிகைக்​காக தனது வீட்​டுக்கு விருந்​துக்கு அழைத்​தார். நான் சென்​ற​போது எனக்கு முதலில் சேமியா பாயாசம் வழங்​கினர். அதை சாப்​பிட்​டதும், போதைப் பொருள் சாப்​பிட்​டது ​போல் குழப்​ப​மான மனநிலைக்கு சென்​றேன்.

எனது குடும்​பத்​தில் உள்ள பிரச்சினை​களை கேட்​டறிந்த தவுசிப், அவற்றை பில்லி சூனி​யம் மூலம் சரி செய்து விடலாம் என கூறி​னார். பின்​னர் எனக்கு குல்லா அணி​வித்து படம் பிடித்​து, அந்த போட்​டோவை அலு​வலக நண்​பர்​களின் வாட்ஸ் அப் குழு​வில் பதிவேற்றினார்.

என்​னுடன் நட்​பாக பழகி​னாலும், எனது பணித் திறன் மோச​மாக இருப்​ப​தாக மேல் அதி​காரி​களுக்கு அனுப்​பி, என்னை நிலைகுலைய செய்​து, நான் அவர்​களை எப்​போதும் சார்ந்​திருக்​கும்​படி​யான நிலைக்கு கொண்டு வந்​தார். இவ்​வாறு பாதிக்​கப்​பட்ட ஊழியர் தெரி​வித்​தார்.

இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுப்​பப்​பட்​டுள்​ளனர். அதன்படி தவுசிப் பிலால், அத்​தர், டேனிஷ் ஷேக், ஷாருக் உசேன், ரஷா ரஃபிக் மேமன் ஆகியோரை மும்பை போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதற்கிடையில் மதமாதற்றத்துக்கு குல்லா வாங்​கிய கடை, அசைவ உணவு சாப்​பிட்ட ஓட்டல் ஆகிய​வற்​றில் ஆதாரங்களைத் திரட்ட போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். இதற்கிடையில், டேனிஷ் ஷேக்​கின் செல்போன் தனி கடவுச் சொற்​கள், முக அடையாளம் மூலம் பாது​காக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் தடய​வியல் அறி​வியல் ஆய்வு மையத்​துக்கு அவரை அழைத்​துச் சென்று செல்​போன்​ ஆதா​ரங்​களை சேகரிக்​கும்​ முயற்​சி​யில்​ போலீஸார் ஈடு​பட்​டுள்​ளனர்​.