惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
IT之家
IT之家
博客园 - Franky
Stack Overflow Blog
Stack Overflow Blog
宝玉的分享
宝玉的分享
Recent Announcements
Recent Announcements
Engineering at Meta
Engineering at Meta
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
V
V2EX
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
博客园 - 叶小钗
J
Java Code Geeks
博客园 - 【当耐特】
月光博客
月光博客
爱范儿
爱范儿
人人都是产品经理
人人都是产品经理
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வேளாங்கண்ணிக்கு விஜய் வருகை ரத்து: விடிய விடிய காத்திருந்...
2026-05-03 · via hindutamil

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியே காத்திருந்த தவெக தொண்டர்கள்.

Updated on

1 min read

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி வரு​கையை தவெக தலை​வர் விஜய் திடீரென ரத்து செய்​த​தால், அவரை பார்ப்​ப​தற்​காக விடிய விடிய காத்​திருந்த ரசிகர்​கள் ஏமாற்​றமடைந்​தனர். அதி​கள​வில் தொண்​டர்​கள் குவிந்​த​தால் ஆலய திருப்​பலிக்கு இடையூறு ஏற்​பட்​டது.

தவெக தலைவர் விஜய் நேற்று வேளாங்​கண்ணிக்கும் நாகூர் தர்கா​வுக்​கும் வர​வுள்​ள​தாக தகவல் வெளி​யானது.இதையடுத்​து, வேளாங்​கண்ணி பேராலய முகப்​பில் நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதலே ரசிகர்​கள், தொண்​டர்​கள் என ஆயிரக்​கணக்​கானோர் காத்​திருந்​தனர். பேராலய முகப்​பில் வர்​ணம் பூசுவதற்​காக கட்​டப்​பட்​டிருந்த சாரத்​தில் ஏறி அமர்ந்​திருந்​தனர். அவர்​களை பாது​காவலர்​கள் கீழே இறங்​கச் சொல்​லி​யும் இறங்க மறுத்​து​விட்​டனர்.

பின்​னர், அதி​காலை 5 மணிக்கு பேராலய கதவு​கள் திறந்​தவுடன் அனை​வரும் உள்ளே புகுந்​தனர். அதி​காலை 5.40 மணி முதல் திருப்​பலி தொடங்​கிய நிலை​யில், அங்​கிருந்த அவரது ரசிகர்​களும், தொண்​டர்​களும் முழக்​கமிட்​டபடியே இருந்​தனர். இதனால், திருப்​பலி நடத்​து​வ​தில் சிரமம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, வழி​பாட்​டுக்கு இடையூறு இன்றி அமைதி காக்க வேண்​டும் என ஒலிபெருக்கி மூலம் பேராலய உதவி பங்​குத் தந்தை ரசிகர்​களை அமை​திப்​படுத்​தி​னார்.

இதனிடையே, விஜய் வருகை ரத்து செய்​யப்​பட்​ட​தாக தகவல் பரவியது. இதனால் விடிய விடிய காத்​திருந்த தொண்​டர்​கள் ஏமாற்​றத்​துடன் பேரால​யத்​திலிருந்து வெளி​யேறினர். இதே​போல, நாகூர் தர்​கா​விலும் நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதல் திரண்​டிருந்​தவர்​களும் ஏமாற்​றத்​துடன் திரும்​பினர்.

இதனிடையே தவெக பொதுச்செய​லா​ளர் என்​.ஆனந்த் நேற்று வேளாங்​கண்ணி பேரால​யத்​தி​லும், அதைத் தொடர்ந்து நாகூர் தர்​கா​விலும் பிரார்த்​தனை செய்​தார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தவெக​வுக்கு வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக உள்​ளது. தவெக தலை​மை​யில் ஆட்சி அமை​யும். தவெக தலை​வர் விஜய் கண்​டிப்​பாக முதல்​வ​ராக பதவி​யேற்​பார்” என தெரி​வித்​தார்​.