惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学
博客园 - Franky
小众软件
小众软件
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
IT之家
IT之家
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
S
SegmentFault 最新的问题
美团技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
有赞技术团队
有赞技术团队
B
Blog RSS Feed
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI
博客园 - 司徒正美
The Cloudflare Blog
博客园_首页
博客园 - 聂微东
宝玉的分享
宝玉的分享
大猫的无限游戏
大猫的无限游戏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்கிறார்; ஆனால் அவரே பல ...
செய்திப்பிரிவு · 2026-05-21 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: மக்​கள் வெளி​நாடு செல்லக் கூடாது என்று பிரதமர் நரேந்​திர மோடி கூறுகிறார், ஆனால் அவரே ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாய் மதிப்​புள்ள விமானத்தில் பறக்​கிறார் என்று ராகுல் கூறி​யுள்​ளார்.

உ.பி.​யின் ரேபரேலி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: வெளி​நாடு செல்​லாதீர்​கள், தங்​கம் வாங்​காதீர்​கள், மின்​சார வாகனங்​களை வாங்​குங்​கள் என்று பிரதமர் நரேந்​திர மோடி கூறுகிறார். ஆனால் அவரே ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாய் மதிப்​புள்ள விமானத்தில் வெளி​நாடு செல்​கிறார்.

தேர்​தலுக்கு முன் பெட்​ரோல், எரி​வாயு பற்​றாக்​குறை இல்லை என்று கூறப்​பட்​டது. பெட்​ரோல் விலை உயராது என்​றும் கூறப்பட்டது. இன்று பெட்​ரோல் விலை உயர்ந்து வரு​கிறது. அம்பானி இந்தியா​விலிருந்து வெளி​நாடு​களுக்​குப் பெட்​ரோலை ஏற்​றுமதி செய்​கிறார். அம்​பானி ரஷ்​யா​விலிருந்து பெட்​ரோலை வாங்​கி, அதை வெளி​நாடு​களில் விற்​கிறார்.

அந்​தப் பணத்​தைக் கொண்டு அவர்​கள் பிரதமர் நரேந்​திர மோடிக்கு நிதி அளிக்​கிறார்​கள். இதுவே உண்​மை. இந்​தி​யா​வின் பொருளா​தார அமைப்பை அம்​பானி, அதானி மற்​றும் அமெரிக்கா​விடம் அவர் ஒப்​படைத்​து​விட்​டார். இப்​போது ஒரு பொருளா​தா​ரப் புயல் வரவிருக்​கிறது. பிரதமர் நரேந்​திர மோடியாலும் இந்​திய அரசாலும் உங்​களைக் காப்​பாற்ற முடி​யாது.

இதில் எங்​கள் தவறு ஏது​மில்லை என்று அவர்​கள் அழுது​கொண்டே கூறு​வார்​கள். ஆனால் நான் உங்​களுக்​குச் சொல்​கிறேன். இந்​தத் தவறு பிரதமர் நரேந்​திர மோடி, அமித் ஷா மற்​றும் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பிடம் மட்​டுமே உள்​ளது. ஏனெனில் அவர்​கள் அரசியலமைப்பை அழித்​து​விட்​டார்​கள். வரும் காலங்​கள் மிக​வும் கடின​மாக இருக்​கப் போகின்​றன.

முன்​னெப்​போதும் இல்​லாத கடுமை​யான பணவீக்​கம் நாட்​டில் ஏற்படப்​போகிறது. அனைத்​துப் பொருட்​களின் விலை உயரும். நாட்​டில் உரப் பற்​றாக்​குறை ஏற்​படும் என்​ப​தால் விவ​சா​யிகள் பெரும் துயரத்​திற்கு ஆளா​வார்​கள். எண்​ணெய் மற்​றும் எரி​வாயு விநி​யோகம் நின்​று​போகும். இவ்​வாறு ராகுல்​ பேசி​னார்​.