惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Vulnerabilities – Threatpost
V
Visual Studio Blog
博客园_首页
Last Week in AI
Last Week in AI
J
Java Code Geeks
V
V2EX
博客园 - Franky
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 司徒正美
N
Netflix TechBlog - Medium
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
爱范儿
爱范儿
B
Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
W
WeLiveSecurity
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
A
Arctic Wolf
S
Security Affairs
博客园 - 聂微东
Exploit-DB.com RSS Feed
Exploit-DB.com RSS Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
雷峰网
雷峰网
L
LangChain Blog
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
I
Intezer
有赞技术团队
有赞技术团队
Forbes - Security
Forbes - Security
Engineering at Meta
Engineering at Meta
D
Docker
C
Check Point Blog
N
News | PayPal Newsroom
H
Hacker News: Front Page
T
The Blog of Author Tim Ferriss
K
KPMG report finds enterprise disconnect between AI and its ROI | CIO
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
SecWiki News
SecWiki News
The Last Watchdog
The Last Watchdog
Recorded Future
Recorded Future
量子位
NISL@THU
NISL@THU
T
Tailwind CSS Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
MongoDB | Blog
MongoDB | Blog
MyScale Blog
MyScale Blog
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
I
InfoQ
Hacker News: Ask HN
Hacker News: Ask HN

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
மங்கும் ஒளியின் மாயம்: ஒளியின் விடைபெறல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 33
2026-05-23 · via hindutamil

டேஸ் ஆஃப் ஹெவன்...

சி.ஜெ.ராஜ்குமார்

Updated on

3 min read

காலத்​தைச் சிறைபிடிக்​கும் கலையே திரைப்​படங்​கள். இதில் மாலை நேர வெளிச்​சம் என்​பது ஓர் உணர்ச்​சிகர​மான விடை​பெறல். பகல் முடிந்து இரவு தொடங்​கும் அந்த இடைப்​பட்ட தருணத்தை ஒளிப்​ப​தி​வாளர்​கள் ‘மேஜிக் ஹவர்’ (Magic Hour) அல்​லது ‘கோல்​டன் ஹவர்’ (Golden Hour) என்று அழைக்​கிறார்​கள்.

இந்த நேரத்​தில் ஒளி மென்​மை​யாக​வும், நீண்ட நிழல்​களை உரு​வாக்​கு​வ​தாக​வும் இருக்​கும். இந்​திய சினி​மா​வில் இந்த ஒளியை ஒரு தேசபக்தி உணர்​வோடும், அதீத காதலோடும் பிணைத்த பெருமை பினோத் பிர​தான் (Binod Pradhan) போன்ற மேதைகளையே சாரும்.

மேஜிக் ஹவர்: பொன்​னிறத் தருணம் (The Golden Hour)

சூரியன் அடி​வானத்தை நெருங்​கும் அந்த 20 முதல் 30 நிமிடங்​கள் ‘மேஜிக் ஹவர்’ எனப்​படு​கிறது.

தன்​மை: ஒளி​யின் திசை மிக​வும் சரி​வாக (Low Angle) இருக்​கும். இது கதா​பாத்​திரங்​களின் முகத்​தில் மென்​மை​யான பொன்​னிறத்​தைப் (Golden Hue) பூசும்.

அழகியல்: இந்த நேரத்​தில் நிழல்​கள் மிக நீள​மாக​வும், மென்​மை​யாக​வும் விழும். இது காட்​சிகளுக்கு ஒரு வித​மான ‘நாஸ்​டால்​ஜி​யா’ அல்​லது காவி​யத் தன்​மையை வழங்​கும்.

‘1942: எ லவ் ஸ்டோரி’ -காதலின்

பொன்​னிற ஓவி​யம் ஒளிப்​ப​தி​வாளர் பினோத் பிர​தான் மற்​றும் இயக்​குநர் விது வினோத் சோப்ரா கூட்​ட​ணி​யில் உரு​வான இத்​திரைப்​படத்​தில், மாலை நேர ஒளியைப் பயன்​படுத்​திய விதம் ஒரு மைல்​கல் எனலாம்.

இயற்கை ஒளி​யின் ஆதிக்​கம்: இமாச்​சலப் பிரதேசத்​தின் மலைப் பகு​தி​களில் படமாக்​கப்​பட்ட இந்​தப் படத்​தில், காதலர்​களுக்கு இடையே​யான நெருக்​கத்​தைக் காட்ட ‘மேஜிக் ஹவர்’ ஒளியே பிர​தான​மாகப் பயன்​படுத்​தப்​பட்​டது.

‘ஏக் லட்கி கோ தேகா’ என்ற இந்​தப் பாடலில் அனில் கபூர் மற்​றும் மனிஷா கொய்​ராலா ஆகியோரின் முகங்​களில் விழும் அந்த மென்​மை​யான

மாலை நேர வெளிச்​சம், ஓர் ஓவி​யத்​தைப் பார்ப்​பது போன்ற உணர்​வைத் தரும். பின்​னணி​யில் சூரியன் மறை​யும்​போது ஏற்​படும் அந்த ‘பேக் லைட்​டிங்’ (Backlighting), மனிஷா கொய்​ராலா​வின் கூந்​தலைச் சுற்றி ஒரு தங்க நிற வளை​யத்தை (Rim Light) உரு​வாக்கியிருக்​கும்.

கவித்​து​வ​மான ட்விலைட்: பகல் முடிந்து அந்தி சாயும் அந்த ‘ட்​விலைட்’ (Twilight) நேரத்​தை, படத்​தின் பிரிவை​யும் ஏக்​கத்​தை​யும் காட்ட பினோத் பிர​தான் மிக அழகாகக் கையாண்​டிருப்​பார்.

‘ரங் தே பசந்​தி’ - வரலாறும் நிகழ்​கால​மும் சந்​திக்​கும் ஒளி

நவீன சினி​மா​வில் ‘மேஜிக் ஹவர்’ ஒளிப்​ப​திவுக்கு ‘ரங் தே பசந்​தி’ (Rang De Basanti) சிறந்த பாடம். இதில் ஒளிப்​ப​தி​வாளர் பினோத் பிர​தான் மீண்​டும் தனது மேஜிக்​கை செய்​திருப்​பார்.

தோராஹா கோட்டை காட்​சிகள்: இந்​தப் படத்​தில் நண்​பர்​கள் அனை​வரும் பழைய கோட்​டை​யின் மதிலில் அமர்ந்து பேசும் காட்​சிகள் மற்​றும் ‘துபு துபு’ (Tu Bin Bataye) பாடல் காட்​சிகள் அனைத்​தும் மாலை நேர ஒளி​யில் படமாக்​கப்​பட்​ட​வை.

வரலாற்​றுத் தொடர்​பு: நிகழ்​கால இளைஞர்​கள் மற்​றும் கடந்த காலப் புரட்​சி​யாளர்​கள் (பகத் சிங் குழு​வினர்) ஆகிய இரு காலக்​கட்​டங்​களை​யும் இணைக்​கும் ஒரு பால​மாக அந்த மங்​கும் வெளிச்​சம் (Fading Light) பயன்​படுத்​தப்​பட்​டது.

ஏக்​கம் மற்​றும் வேகம்: சூரியன் மறை​யும் அந்​தத் தருணத்​தில் நண்​பர்​கள் கோட்​டையி​லிருந்து குதிப்​பதும், அந்​தச் செந்​நிற வான​மும் அவர்​களின் துடிப்​பான இளமை​யை​யும், அதே நேரம் அவர்​களுக்​குக் காத்​திருக்​கும் ஒரு சோக​மான முடிவை​யும் குறி​யீ​டாக உணர்த்​தும்.

நெஸ்​டர் அல்​மெண்ட்​ரோஸ் மற்​றும் ‘டேஸ் ஆஃப் ஹெவன்’ (Days of Heaven) மாலை நேர ஒளிப்​ப​திவைப் பற்​றிப் பேசும்​போது நெஸ்​டர் அல்​மெண்ட்​ரோஸ் (Nestor Almendros) பற்​றிக் குறிப்​பி​டா​மல் இருக்க முடி​யாது. டெரன்ஸ் மாலிக் இயக்​கத்​தில் வெளி​யான ‘Days of Heaven’ படத்​துக்​காக அவர் ஆஸ்​கர் விருதை வென்​றார்.

20 நிமிடப் போர்: இந்​தப் படத்​தின் பெரும்​பாலான காட்​சிகள் சூரியன் மறை​யும் அந்த 20 நிமிடங்​களில் மட்​டுமே படமாக்​கப்​பட்​டன. செயற்கை விளக்​கு​களைத் தவிர்த்​து, அந்த இயற்​கை​யான மங்​கும் ஒளியையே அல்​மெண்ட்​ரோஸ் நம்​பி​னார்.

ஒரு நாளைக்கு வெறும் 20 நிமிடங்​கள் மட்​டுமே படப்​பிடிப்பு நடத்த முடி​யும் என்​ப​தால், ஒட்​டுமொத்​தப் படக்​குழு​வும் அந்​தச் சிறு பொழுதுக்​காக நாள் முழு​வதும் காத்​திருந்து படம்​பிடித்து ஓர் உலக சாதனையை செய்​தது.

மாலை​யின் மவுனம்: தொழில்​நுட்ப நுணுக்​கங்​கள் மங்​கும் ஒளி​யில் (Fading into darkness) படம்​பிடிக்​கும்​போது ஒளிப்​ப​தி​வாளர் கையாளும் சில ரகசி​யங்​கள்:

சில்​ஹவுட் (Silhouette): வானத்​தில் இன்​னும் சிறிது வெளிச்​சம் இருக்​கும்​போது, கதா​பாத்​திரத்​தின் முகத்​தில் ஒளி இல்​லாமல் அவர்​களை ஒரு கருப்பு வடிவ​மாக மட்​டும் காட்​டு​வது. ‘ரங் தே பசந்​தி’ கோட்டை காட்​சிகளில் இது மிக அற்​புத​மாகப் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கும்.

அப்​பர்​சர் மேனேஜ்மென்ட்: ஒளி குறையக் குறைய, லென்​ஸின் அப்​பர்​சரை (Aperture) திறந்து கொண்டே இருக்க வேண்​டும் (f/1.4 அல்​லது f/2.0). இது பின்​னணியை மென்​மை​யாக மாற்​றி, கதா​பாத்​திரத்​தின் மீது மட்​டும் வெளிச்​சத்​தைக் குவிக்​கும்.

ஒளிச் சிதறல் (Lens Flare): சூரியன் மறை​யும்​போது கேமரா லென்​ஸிற்​குள் நேரடி​யாகப் பாயும் ஒளிக்​க​திர்​கள் ‘லென்ஸ் ஃபிளேர்​’களை உரு​வாக்​கும். இது காட்​சிகளுக்கு யதார்த்​த​மான மற்​றும் அழகியல் உணர்​வைத் தரும்.

முடி​வில் இருள் (Fading into Darkness)

சூரியன் மறைந்த பிறகு, வானத்​தில் எஞ்​சி​யிருக்​கும் அந்த மெல்​லிய ‘ட்​விலைட்’ வெளிச்​சம் மிக வேக​மாகத் தேயத் தொடங்​கும். இது ஒரு கதை​யின் முடிவையோ அல்​லது கதா​பாத்​திரத்​தின் தனிமை​யையோ காட்ட மிகச்​சிறந்த தருணம்.

அதி​காலை வெளிச்​சம் ஒரு புதிய நம்​பிக்​கை​யைத் தந்​தால், மாலை நேர வெளிச்​சம் ஆழமான தேடலை​யும் வரலாற்​றின் நினை​வு​களை​யும் தரு​கிறது.

‘1942: எ லவ் ஸ்டோரி’​யின் காதலும், ‘ரங் தே பசந்​தி’​யின் புரட்​சி​யும் அந்த மங்​கும் ஒளி​யில்​தான் தங்​களின் முழு​மை​யான உணர்ச்​சி​யைப் பெறுகின்​றன.

ஒளிப்​ப​தி​வாள​ராக, மங்​கும் ஒளியைப் படம்​பிடிப்​பது என்​பது இருளு​டன் நடத்​தும் ஒரு ஓட்​டப்​பந்​த​யம். அந்​தப் பந்​த​யத்​தில் ஒளி​யின் கடைசித் துளியை​யும் கேம​ரா​வுக்​குள் சிறை​பிடிப்​பவர்​களே சிறந்த கலைஞர்​கள்.

பினோத் பிர​தான் மற்​றும் நெஸ்​டர் அல்​மெண்ட்​ரோஸ் போன்ற மேதைகள் நமக்​குக் கற்​றுத் தரு​வது ஒன்​றையே - “இயற்கை தரும் அந்த 20 நிமிட ஒளி, பல கோடி ரூபாய்​ மின்​ விளக்​கு​களால்​ செய்​ய முடி​யாத அதிச​யத்​தைத்​ திரை​யில்​ நிகழ்​த்​தும்​."

(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)

- cjrdop@gmail.com