惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
MyScale Blog
MyScale Blog
M
MIT News - Artificial intelligence
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
The Blog of Author Tim Ferriss
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
Google DeepMind News
Google DeepMind News
C
Check Point Blog
Last Week in AI
Last Week in AI
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
GbyAI
GbyAI
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக வேட்பாளரை தாக்கியதாக புகார்: சேகர்பாபுவுக்கு எதிரான ...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: தவெக வேட்​பாளரை தாக்​கிய​தாக பதி​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக்கோரி முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த ஏப்​.23-ம் தேதி நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​தி​வின்​போது சென்னை துறை​முகம் தொகுதி தவெக வேட்​பாளர் சினோரா அசோக்​கை தாக்கியதாக அளித்த புகாரின்பேரில் முன்​னாள் அமைச்​ச​ர் சேகர்​பாபு மீது சென்னை வடக்கு கடற்​கரை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

தனக்கு எதி​ரான இந்த வழக்கை ரத்து செய்​யக்கோரி உயர் நீதி​மன்​றத்​தில் சேகர் ​பாபு மனு தாக்​கல் செய்​திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, சேகர்​பாபு தரப்​பில், ‘‘சம்​பவம் நடந்து 29 நாட்​களுக்​குப் பிறகு, தவெக அரசு பொறுப்​பேற்ற பின்​னர் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. புகாரில் கூறி​யிருப்​பது போல எந்த சம்​பவ​மும் நடை​பெற​வில்லை என்​ப​தால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்​டும்’’ என வாதிடப்​பட்​டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிப​தி, மனு​தா​ரர் மீதான வழக்கை ரத்​துசெய்ய எந்த முகாந்​திர​மும் இல்லை எனக்​கூறி, சேகர்​பாபு​வின் மனுவை தள்​ளு​படி செய்​யப்​போவ​தாக தெரி​வி்த்​தார்.

அப்​போது சேகர்​பாபு தரப்​பில் மனுவை வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டது. அதையேற்ற நீதிப​தி, இந்த மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளார்​.