惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
量子位
小众软件
小众软件
The Cloudflare Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
G
Google Developers Blog
博客园 - 叶小钗
H
Help Net Security
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
Last Week in AI
Last Week in AI
GbyAI
GbyAI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
MyScale Blog
MyScale Blog
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“கூட்டணி ஆட்சி அமையவே முடியாது என்ற பேச்சுக்களுக்கு காங்க...
2026-05-22 · via hindutamil

காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்

Updated on

1 min read

சென்னை: கூட்டணி ஆட்சி அமையவே முடியாது என்ற பேச்சுக்களுக்கு எல்லாம் காங்கிரஸ் விடை கொடுத்திருக்கிறது என உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை காங்கிரஸ் கட்சி கொண்டுவர வேண்டும் என்பது எங்கள் கனவு. அந்தக் கனவு இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி காலத்தில் நடைபெற முடியாமல் போனது. சோனியா காந்தி பலமுறை முயற்சித்தும் நடைபெற முடியாமல் போனது. ஆனால் ராகுல் காந்தி மக்களின் நம்பிக்கையை ஏற்று ஒரு கூட்டணி அமைச்சரவையை அமைத்துள்ளார்.

ராகுல் காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சர் பதவியை வழங்கிய முதல்வர் விஜய்க்கும், கட்சிக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தின் மாற்று அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி அமையவே முடியாது என்ற பேச்சுக்களுக்கு எல்லாம் காங்கிரஸ் விடை கொடுத்திருக்கிறது.

காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் லஞ்சம், லாவண்யம் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்ற பெயரை உருவாக்குவோம். அரசியலில் விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது. கீழ்த்தரமான விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி புறம் தள்ளி மேல்நோக்கி நகர பாடுபடும்” இவ்வாறு அவர் பேசினார்.