惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
Hugging Face - Blog
Hugging Face - Blog
Recent Announcements
Recent Announcements
MongoDB | Blog
MongoDB | Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
L
LangChain Blog
The GitHub Blog
The GitHub Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
MyScale Blog
MyScale Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
U
Unit 42
Martin Fowler
Martin Fowler
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
博客园 - 聂微东
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
A
About on SuperTechFans
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
5 தொகுதிகளில் தவெக ஆதிக்கம்: கோவை மாவட்ட நிலவரம் என்ன? | ...
2026-05-04 · via hindutamil

Updated on

2 min read

கோவை: கோவையின் 10 தொகுதிகளில் இன்று (மே 4) மதியம் நிலவரப்படி, தவெக 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.கோவையில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதிமுகவின் கோட்டை எனப்படும் கோவையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பெரும்பாலான தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தனர்.

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி கோவையில் சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம், சூலூர், கோவை வடக்கு ஆகிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முதல் சுற்றில் இருந்தே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளை உள்ளடக்கிய கிணத்துக்கடவு தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளர் விக்னேஷ் முன்னிலையில் இருந்து வருகிறார்.

முதல் சுற்றில் 3,385, 2-வது சுற்றில் 7,361, 3-வது சுற்றில் 11,606, 4-வது சுற்றில் 15,754 என தொடர்ந்து முன்னிலை பெற்று 19-வது சுற்றின் முடிவில், 71,704 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்து திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன் 61,553 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

அதேபோல், கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் பின்னடைவில் இருந்தார். 3-வது சுற்றில் இருந்து அவர் முன்னிலை பெறத் தொடங்கினார்.

இன்று மதியம் 12-வது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் 59505 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் 44,381 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சூரியபிரகாஷ் 38463 வாக்குகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.

சிங்காநல்லூர் தொகுதியில் 10-வது சுற்றின் முடிவில், தவெக வேட்பாளர் ஸ்ரீகிரி பிரசாத் 33,268 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் 23,116 வாக்குகளும், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி 22,028 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

சூலூர் தொகுதியில் 10-வது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் சுகுமார் 34,552 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி 30012 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.