惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Y
Y Combinator Blog
Martin Fowler
Martin Fowler
D
Docker
N
Netflix TechBlog - Medium
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
L
LangChain Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 三生石上(FineUI控件)
博客园_首页
量子位
罗磊的独立博客
Blog — PlanetScale
Blog — PlanetScale
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
D
DataBreaches.Net
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
H
Help Net Security
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டம...
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: டெல்​லி, மும்பை உள்​ளிட்ட நகரங்​களில் தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​டிருந்த 9 பேரை டெல்லி காவல் துறை நேற்று கைது செய்​தது. இவர்​களுக்கு பாகிஸ்​தான் உளவு அமைப்பு மற்றும் தாவூத் இப்​ராஹி​முடன் தொடர்பு இருந்​தது தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்​லி, மும்பை உள்ளிட்ட முக்​கிய நகரங்​களில் பாது​காப்பு படை​யினர் மற்​றும் முக்​கிய பொது நிறு​வனங்​கள் மீது தாக்​குதல் நடத்​து​வதற்​கான இறு​திக்​கட்ட திட்​ட​மிடலில் ஒரு கும்​பல் இயங்கி வந்​துள்​ளது. எல்​லை​யின் மறு​புறத்​தில் இருந்து செயல்​படும் பாகிஸ்​தான் உளவு அமைப்பு (ஐஎஸ்​ஐ), தலைமறை​வாக இருக்​கும் நிழல் உலக தாதா தாவூத் இப்​ராஹிம் உள்​ளிட்​டோரின் உத்​தர​வின் பேரில் இவர்​கள் செயல்​பட்டு வந்​ததும் தெரிய​வந்​தது.

இதை அறிந்த உளவுத் துறை​யினர் கொடுத்த துல்​லிய​மான தகவலின் அடிப்​படை​யில், டெல்லி காவல் துறை​யின் சிறப்​பு பிரி​வினர், ஒருங்​கிணைந்த சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது 9 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். திட்​ட​மிடப்​பட்ட தாக்​குதல்களை நடத்​து​வதற்​காக சேகரித்து வைக்​கப்​பட்​டிருந்த நவீன ரக துப்​பாக்​கி​கள், கையெறி குண்​டு​கள் உள்​ளிட்ட ஆயுதங்​கள், வெடிபொருட்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் டெல்​லி, மகா​ராஷ்டிரா, பஞ்​சாப் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​கள் எனத் தெரிய​வந்​துள்​ளது. மேலும், பிடிபட்​ட​வர்​களில் சில வெளி​நாட்​டினரும் அடங்​கு​வர். இருப்​பினும் அவர்​களது அடை​யாளங்கள் மற்​றும் குடி​யுரிமை குறித்த விவரங்​கள் இன்​னும் உறு​திப்​படுத்​தப்​பட​வில்​லை.

இந்த தீவிர​வாதக் குழு​வுக்​கும், மும்​பை​யில் உள்ள குற்​ற​வியல் நெட்​வொர்க்​கு​களுக்​கும் இடையிலான தொடர்​பு​கள் குறித்து புல​னாய்வு அதிகாரிகள் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். நாடு முழு​வதும் தீவிர​வா​தி​களை ஊடுரு​வச் செய்​வதற்​கும், அவர்​களுக்​கான தளவாடங்​கள் மற்​றும் நிதி ஆதா​ரங்​களை ஏற்​பாடு செய்​வதற்​கும் இந்த குற்​ற​வியல் வழிகள் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம் என்று பாது​காப்பு முகமை​கள் கருது​கின்​றன.

இதற்கிடையே, கைது நடவடிக்​கை​யைத் தொடர்ந்து டெல்லி உள்​ளிட்ட முக்​கிய நகரங்​கள், முக்​கிய​த்துவம் வாய்ந்த பகுதிகளில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்​த குழு​வைச் சேர்ந்த மற்ற நபர்​கள் யாரேனும் நாட்​டின் பிற பகு​தி​களில் செயல்​படு​கிறார்​களா என்​ப​தைக் கண்​டறிய, கைது செய்​யப்​பட்​ட​வர்​களின் தகவல் தொடர்பு பதிவு​கள், நிதிப் பரிவர்த்​தனை​கள் மற்​றும் அவர்​களது ஒட்​டுமொத்த வலை​யமைப்பை சிறப்​புப் பிரி​வினர் தீவிர​மாக ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

நடக்​க இருந்த ஒரு பெரிய அசம்​பா​விதத்​தை தடுத்​த​தில் இந்த நடவடிக்கை ஒரு முக்​கிய மைல்​கல் என்று அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர். கைது செய்​யப்​பட்​ட​வர்​களிடம் நடத்​தப்​படும் விசா​ரணை முழு​மையடைந்​து, பறி​முதல் செய்​யப்​பட்ட பொருட்​கள் முழு​மை​யாக ஆய்வு செய்​யப்​பட்ட பிறகு கூடு​தல் விவரங்​கள் வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த ஆண்​டு, டெல்​லி​யின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க செங்​கோட்டை அருகே வாக​னத்தில் வைக்​கப்​பட்ட சக்​தி​வாய்ந்த வெடிபொருள் வெடித்​த​தில்​ 15 பேர்​ உயிரிழந்தது குறிப்​பிடத்​தக்​கது.