惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
博客园 - Franky
L
LangChain Blog
GbyAI
GbyAI
A
About on SuperTechFans
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 叶小钗
N
Netflix TechBlog - Medium
D
DataBreaches.Net
Martin Fowler
Martin Fowler
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
爱范儿
爱范儿
罗磊的独立博客
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிக வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ள அமைவிடத்தில் பொதுமக்க...
2026-04-23 · via hindutamil
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, ராம்நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரே அமைவிடத்தில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எளிதாக வாக்குச்சாவடியை அறிந்து செல்ல இளஞ்சிவப்பு, நீளம், வெள்ளை நிற பட்டிகளில் வாக்குச்சாவடி எண்களை குறிப்பிட்டு, அந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தரையில் அதே நிறம் பூசி வைக்கப்பட்டுள்ளன. | படம்: ச.கார்த்திகேயன் |

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, ராம்நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரே அமைவிடத்தில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எளிதாக வாக்குச்சாவடியை அறிந்து செல்ல இளஞ்சிவப்பு, நீளம், வெள்ளை நிற பட்டிகளில் வாக்குச்சாவடி எண்களை குறிப்பிட்டு, அந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தரையில் அதே நிறம் பூசி வைக்கப்பட்டுள்ளன. | படம்: ச.கார்த்திகேயன் |

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலை முன்​னிட்​டு, சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கும் இன்று வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. சென்னை மாவட்​டத்​தில் 975 அமை​விடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள 4,085 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர்.

மேலும், 16 தொகு​தி​களில் 10-க்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகளில் உள்ள வாக்​குச்​சாவடி அமை​விடங்​களில் வாக்​காளர்​கள் தங்​களது வாக்​குச்​சாவடியை எளி​தில் அடை​யாளம் கண்டு சிரமமில்​லாமல் வாக்​களிக்க பல வண்​ணங்​களில் குறி​யீடு​கள் (கலர் கோடு) மூலம் வகைப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

மேலும், வண்​ணமிடப்​பட்ட பாதை​களின் வழியே வாக்​காளர்​கள் செல்ல உரிய வண்​ணம் கொண்ட வழி​காட்​டிப் பலகை​களும் நிறு​வப்​பட்​டுள்​ளன. இதன் மூலம் வாக்​காளர்​கள் வாக்​குச்​சாவடிகளை எளி​தில் அடை​யாளம் கண்டு சிரமமில்​லாமல் வாக்​களிக்க, மிக​வும் உதவி​கர​மாக அமைந்​திடும் என மாவட்ட தேர்​தல் அலு​வலக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி தொகு​தி, ராம்​நகர் மாநக​ராட்சி நடுநிலைப் பள்​ளி​யில் ஒரே அமை​விடத்​தில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

பொது​மக்​கள் எளி​தாக வாக்​குச்​சாவடியை அறிந்து செல்ல ஏது​வாக இளஞ்​சிவப்​பு, நீளம், வெள்ளை நிற பட்​டிகளில் வாக்​குச்​சாவடி எண்​களை குறிப்​பிட்​டு, அந்த வாக்​குச்​சாவடிகளுக்கு செல்ல தரை​யில் அதே நிறம் பூசி, அப்​பகு​தி​களுக்கு செல்ல அறி​வுறுத்​தும் வழி​காட்டு பலகை​களும் அதே வண்​ணத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளன. இது​போன்ற வசதி​கள் 73 அமை​விடங்​களில் செய்​யப்​பட்​டுள்​ளன. மேலும், 16 தொகு​தி​களில் தலா ஒரு அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகளும், மாதிரி வாக்​குச்​சாவடிகளும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.