惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

M
MIT News - Artificial intelligence
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
J
Java Code Geeks
G
Google Developers Blog
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
The Blog of Author Tim Ferriss
月光博客
月光博客
B
Blog
WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
Jina AI
Jina AI
S
SegmentFault 最新的问题
H
Help Net Security
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தவறு ஒன்றும் இல்லை...” - விஜய்யின் குட்டிக் கதை குறித்து...
வெற்றி மயிலோன் · 2026-06-25 · via hindutamil

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் | கோப்புப் படம்

Updated on: 

காஞ்சிபுரம்: “அரசியல் விமர்சனம் சட்டப்பேரவையில் செய்யாமல் வேறு எங்கு செய்ய முடியும்? எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளும் கட்சியும் பேசட்டும். அதில் தவறு ஒன்றும் இல்லை” என முதல்வர் விஜய்யின் குட்டிக் கதை குறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன், கூறும்போது, “மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என தவெக அரசு சொல்லியுள்ளது மிகவும் வரவேற்கதக்கது. எந்த மாநிலத்துக்கும், மாவட்டத்துக்கும் குறைவாக செய்யுங்கள் என பிரதமர் ஒருபோதும் சொன்னதில்லை.

தமிழகத்துக்கு இதுவரை கொடுக்க வேண்டிய எல்லா நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதும் தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும், அவர்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய தொகைகளும் கட்டாயமாக கொடுக்கப்படும்” என்றார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் சொன்ன குட்டிக் கதை விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “அரசியல் விமர்சனம் சட்டப்பேரவையில் செய்யாமல் வேறு எங்கு செய்ய முடியும்? எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளும் கட்சியும் பேசட்டும். அதில் தவறு ஒன்றும் இல்லை” என்றார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “ஒரு மாநிலம் கடன் வாங்கி பொதுமக்களுக்கான பள்ளி, மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் போன்ற சொத்துகளை உருவாக்கினால் பொருளாதாரத்தில் நல்ல தாக்கம் ஏற்படும். நாட்டுக்கு ஜிடிபி என்றால், மாநிலத்துக்கு ஜிஎஸ்டிபி. ஒரு மாநிலம் ஜிஎஸ்டிபியில் 3 சதவீதம் அளவுக்கு கடன் வாங்கலாம்” என்றார்.