惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
H
Help Net Security
博客园 - Franky
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
宝玉的分享
宝玉的分享
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
J
Java Code Geeks
L
LangChain Blog
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
D
DataBreaches.Net
爱范儿
爱范儿
Google DeepMind News
Google DeepMind News
C
Check Point Blog
博客园 - 聂微东
罗磊的独立博客
量子位
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“அதிமுகவினர் தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல” - ...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

பெ.சண்முகம் | கோப்புப்படம்

Updated on: 

திருப்புவனம்: அ​தி​முக​வினர் தொடர்ந்து தவெகவில் இணைவது ஆரோக்​கிய​மான அரசி​யல் அல்ல என மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​தார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தில் மார்க்​சிஸ்ட் கட்சி அலு​வல​கத்தை திறந்து வைத்து அவர் பேசி​ய​தாவது: அதிக இடங்​களை பிடித்த தவெக​வுக்குச் தான் சட்​டப்​படி ஆட்சி அமைக்க உரிமை இருக்​கிறது. தவெக​வால் ஆட்சி அமைக்​காமல் போயிருந்​தா​லும் திமுக, அதி​முக​வால் ஆட்சி அமைக்க வாய்ப்பே கிடை​யாது.

குடியரசுத் தலை​வர் ஆட்சி தான் அமைந்​திருக்​கும். அது கிட்​டத்​தட்ட பாஜக ஆட்சி தான். அதை அனு​ம​திக்​கக் கூடாது என்​ப​தற்​காக தான் தவெக​வுக்கு ஆதரவு அளித்​தோம்.

மதச்​சார்​பின்மை கொள்​கை​யில் எந்​த​வித சமரச​மும் செய்​து​கொள்ள மாட்​டேன் என்ற உறு​தி ​மொழியை விஜய் எங்​களிடம் அளித்​துள்​ளார். அதை ஆளுநர் உரை​யிலும் தெளிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது. நாங்​கள் எந்த நேரத்​தி​லும் ஆதரவை விலக்​கிக் கொள்​வோம் என்ற அச்​சம் தேவை​யில்​லை. எங்​கள் மீது திமுக நண்​பர்​கள் கோபப்​படு​வ​தில் எந்த அர்த்​த​மும் இல்​லை. இவ்​வாறு பேசி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தொகு​தி​யில் வாக்​களித்த மக்​களை மதிக்​காமல் தேர்​தல் முடிந்த 20 நாட்​களில் ராஜி​னாமா செய்​து​விட்டு கட்சி மாறு​வதை ஏற்கமுடி​யாது. அதி​முக​வினர் தொடர்ந்து தவெக​வில் இணைவது ஆரோக்​கிய​மான அரசி​யல் அல்ல. இதை தவெக ஊக்​குவிக்​கக் கூடாது. கனிம வளங்களை அரசே விற்​பனை செய்தால் வரு​வாய் கிடைக்​கும். மக்​கள் மீது சுமை​யை ஏற்​றாமல், வரு​வாயை பெருக்​கு​வது குறித்து அரசு யோசிக்க வேண்​டும்.

பட்​ஜெட்​டில் வரு​வாயை பெருக்​கு​வதற்​கான புதிய திட்​டங்​கள், தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்​று​வது குறித்த தெளி​வான அறி​விப்பு வெளி​யாகும் என எதிர்​பார்க்​கிறோம். போதை இல்​லாத தமிழகம் என்​பதை 100 சதவீதம் செயல்​படுத்த வேண்​டும். பாலியல் குற்ற வழக்​கு​களில் விரைந்து தண்​டனை பெற்​றுத் தர வேண்​டும். பெண்களை மதிக்கும் பொறுப்​பு சமூகத்​துக்​கு​ உள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.