惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
Hugging Face - Blog
Hugging Face - Blog
小众软件
小众软件
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志
爱范儿
爱范儿
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园_首页
V
Visual Studio Blog
Last Week in AI
Last Week in AI
有赞技术团队
有赞技术团队
WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 【当耐特】
MyScale Blog
MyScale Blog
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்வு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சி: தேசிய தேர்வு முக...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: நீட் உள்​ளிட்ட தேர்​வு​களின் கண்​காணிப்பு மற்​றும் மேற்​பார்​வையை வலுப்​படுத்​து​வதற்​காக, தேர்வு அதி​காரி​களுக்​கான பிரத்​யேக டிஜிட்​டல் பயிற்​சித் திட்​டத்தை தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) தொடங்​கி​யுள்​ளது.

‘ஐகாட் கர்​மயோகி பாரத்' தளத்​தில் இந்​தப் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. இதுகுறித்து என்​டிஏ நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் மேலும் கூறி​யிருப்​ப​தாவது:

‘பரிக்‌ஷா கர்​மயோகி: தேர்வு அதி​காரி​களுக்​கான திறன் மேம்​பாட்​டுத் திட்​டம்' என்று பெயரிடப்​பட்​டுள்ள இத்​திட்​டம், தேர்​வுப் பணி​யாளர்​களின் திறனை வலுப்​படுத்​த​வும், ஆஃப்​லைன் தேர்​வு​களை சீராக, பாது​காப்​பாக மற்​றும் தரமாக நடத்​து​வதை உறுதி செய்​ய​வும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. தேர்​வுப் பணி​யாளர்​கள், குறிப்​பாக மையக் கண்​காணிப்​பாளர்​கள் மற்​றும் அறை கண்​காணிப்​பாளர்​களுக்​காக இந்​தப் பாடநெறி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தப் பயிற்சி 4 பகு​தி​களை கொண்​டது. தேர்​வு​களில் நேர்​மை, வெளிப்​படைத்​தன்மை மற்​றும் நம்​பகத்​தன்​மை​யைப் பராமரிப்​ப​தில் தேர்​வுப் பணி​யாளர்​களின் பங்கு குறித்து முதல் பகு​தி​யில் விளக்​கப்​படு​கிறது. தேர்வு மையத் தயார்​நிலை, பாது​காப்பு ஏற்​பாடு​கள் மற்​றும் நிலை​யான செயல்​பாட்டு நடை​முறை​களைப் பின்​பற்​று​தல் உள்​ளிட்ட தேர்வு நடப்​ப​தற்கு முந்​தைய ஆயத்​தப் பணி​களை 2-ம் பகுதி உள்​ளடக்​கி​யுள்​ளது.3-ம் பகு​தி​யானது தேர்வு நடக்​கும் நாளன்று மேற்​கொள்ள வேண்​டிய பணி​களை நான்கு கட்​டங்​களாக (தேர்​வுக்கு முன், தேர்வு தொடங்​கும்​போது, தேர்​வின்​போது மற்​றும் தேர்​வுக்​குப் பிறகு) கையாள்​கிறது.

4-ம் பகு​தி​யானது. முக்​கிய அறி​வுறுத்​தல்​கள் மற்​றும் பொறுப்​பு​களின் சுருக்​க​மான மறு​பார்​வையை வழங்​கு​கிறது. இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 3-ம் தேதி நடை​பெற்​றது. இத்​தேர்வு வினாத்தாள் கசிந்​த​தாக எழுந்த புகார்​களை தொடர்ந்து அத்​தேர்வு ரத்து செய்​யப்​பட்டு மறு​தேர்வு ஜூன் 21-ல் நடை​பெற உள்​ளது. வி​னாத்​தாள் கசிவு தொடர்​பாக சிபிஐ வி​சா​ரித்​து வருகிறது.