惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
WordPress大学
WordPress大学
H
Help Net Security
D
Docker
B
Blog
腾讯CDC
A
About on SuperTechFans
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
有赞技术团队
有赞技术团队
C
Check Point Blog
Y
Y Combinator Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“இண்டியா கூட்டணி வெறும் கற்பனை” - பாஜக விமர்சனம்
மோகன் கணபதி · 2026-06-08 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: இண்டியா கூட்டணி வெறும் கற்பனை என்றும் களத்தில் அதற்கு உறுதியான நிலைப்பாடு இல்லை என்றும் பாஜக விமர்சித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி இன்று கூடியுள்ள நிலையில் பாஜக இதனை கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளோடு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இண்டியா கூட்டணியில் பிளவும், குழப்பமும் நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சி தங்களோடு கைகோர்ப்பதற்கான ஒரே காரணம் தன்னைத்தானே வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதானே தவிர, நாட்டை வலுப்படுத்துவது அல்ல பிராந்திய கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி அறிவுறுத்தியுள்ளது. எனவே, இண்டியா கூட்டணி இணையாது.

உண்மையில் இண்டியா கூட்டணி என்று எதுவும் இல்லை. அது வெறும் கற்பனை மட்டுமே. பெயரளவில் கூட்டங்கள் நடக்கின்றனவே தவிர, களத்தில் உண்மையான, உறுதியான நிலைப்பாடு ஒருபோதும் காணப்படுவதில்லை. இண்டியா கூட்டணிக்கு எந்த ஒரு குறிக்கோளும் இருந்ததில்லை. குழப்பம், அதிகார ஆசை, பிளவு ஆகியவை மட்டுமே அதில் இருந்தன. அந்த பிளவுகள் இப்போது நாள்தோறும் வெளிப்பட்டு வருகின்றன.

இந்த கட்சிகள் ஒன்றிணைந்தபோதுகூட அவை உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் இணையவில்லை. மாறாக தங்கள் வசதிக்காகவே இணைந்தன. காங்கிரஸ் கட்சி பிராந்திய கட்சிகளை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் என்பதால் அக்கட்சியின் மீது பிராந்தியக் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அக்கட்சியோடு இணைந்து செயல்படப்போவதில்லை என்றும் திமுக தெரிவித்துவிட்டது.

ஜார்க்கண்ட்டின் 2வது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி தங்களை கேட்கக்கூட இல்லை என்று கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸுடன் மோதலில் உள்ளது. காங்கிரஸ் தங்களை பயன்படுத்திவிட்டு பின்னர் தூக்கி எறிந்துவிடும் என்ற எண்ணம் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சிக்கும் பிற கட்சிகளுக்கும் உள்ளன. இந்தியா கூட்டணி என்பது காகிதங்களிலும் தலைப்புச் செய்திகளிலும் வெளித்தோற்ற நடவடிக்கைகளிலும் மட்டுமே உள்ளது. உண்மையில் ஒருபோதும் இல்லை” என்று விமர்சித்துள்ளார்.