惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
腾讯CDC
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
C
Check Point Blog
T
The Blog of Author Tim Ferriss
有赞技术团队
有赞技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
MyScale Blog
MyScale Blog
I
InfoQ
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
Last Week in AI
Last Week in AI
S
SegmentFault 最新的问题
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோயிலில் இருந்து திருடி வெளிநாட்டுக்கு அம்மன் சிலை கடத்த ...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

மீட்கப்பட்ட அம்மன் சிலை.

Updated on: 

சென்னை: கோயி​லில் இருந்து திருடி வெளி​நாட்​டுக்கு அம்மன் சிலையை கடத்த முயன்ற 3 பேரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

காஞ்​சிபுரம் சரக சிலை திருட்டு தடுப்​புப் பிரிவு காவல் ஆய்​வாளர் உமா​ராணிக்​கு, காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் தாலுகா திம்​ம​ராஜன்​பேட்டை பேருந்து நிறுத்​தம் அருகே 3 பேர் தொன்​மை​யான சிலையை பை​யில் வைத்து கடத்த முயற்​சிப்​ப​தாக ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்து தனிப்​படை போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​தனர். அப்​போது அங்கு நின்​றிருந்த 3 பேர் போலீ​ஸாரை கண்​டதும் தப்பி ஓட முயன்​றனர். அவர்​களை மடக்​கிப்​பிடித்து விசா​ரணை நடத்​தி​ய​தில், பிடிபட்​ட​வர்​கள் செங்​கல்​பட்டு மாவட்​டம் தெள்​ளிமேடு பகு​தி​யைச் சேர்ந்த பிரேம்​கு​மார் (33), அதே மாவட்​டம் ஆத்​தூர் வடபா​தி​யைச் சேர்ந்த புருஷோத்​தமன் (33), காஞ்​சிபுரம் மாவட்​டம் நத்​தப்​பேட்​டையைச் சேர்ந்த விக்​னேஷ் (36) என்​பது தெரிய​வந்​தது.

விக்​னேஷ் வைத்​திருந்த பையை சோதனை செய்​த​போது, 30.5 செ.மீ. உயரம், 16 செ.மீ. அகலம், சுமார் 2.300 கிலோ எடை கொண்ட தொன்​மை​யான உலோக அம்​மன் சிலை இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அந்த சிலையை வெளி​நாட்​டுக்கு கடத்த திட்​ட​மிட்​டதும் உறுதி செய்​யப்​பட்​டது.

முதற்​கட்ட விசா​ரணை​யில், தமிழகத்​தில் உள்ள ஏதேனும் ஒரு கோயி​லில் இருந்து அந்த சிலை சட்​ட​விரோத​மாக திருடப்​பட்​டிருக்​கலாம் என்று போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர்.

இதையடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். பின்​னர் அவர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர். தற்​போது மீட்​கப்​பட்​டுள்ள சிலை எந்த கோயிலுக்கு சொந்​த​மானது, இதன் பின்​னணி​யில் செயல்​படும் சிலை கடத்​தல் கும்​பல் குறித்து சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர். பறி​முதல் செய்​யப்​பட்ட சிலை​யின் மதிப்பு பல கோடி ரூபாய்​ இருக்​கும்​ என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.