惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 【当耐特】
博客园_首页
The GitHub Blog
The GitHub Blog
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 三生石上(FineUI控件)
D
Docker
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
雷峰网
雷峰网
小众软件
小众软件
I
InfoQ
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறை? - முழு ப...
செய்திப்பிரிவு · 2026-05-22 · via hindutamil

Updated on: 

தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றப்பட்டு நிதித் துறைக்கு பதில் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் - இலாகா

1. முதல்வர் விஜய் - பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற வாழ்வாதாரம், இளைஞர் நலன், குழந்தைகள், மூத்தோர், மாற்றுத் திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்.

2. என்.ஆனந்த் - ஊரக வளச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், பாசனத்திட்டங்கள்

3. சி.டி.ஆர்.நிர்மல்குமார் - மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள், பாஸ்போர்ட்.

4. கே.ஏ.செங்கோட்டையன் - வருவாய், மாவட்ட வருவாய் அமைப்புகள், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூதானம், கிராமதானம், சட்டப்பேரவை

மாற்றம் இல்லை:

5. ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணி, நெடுஞ்சாலை,விளையாட்டு.

6. கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரம்

7. பி.வெங்கடரமணன் - உணவு

8. ராஜ்மோகன் - பள்ளிக்கல்வி, செய்தி

9. டி.கே.பிரபு - இயற்கை வளங்கள்

10. எஸ்.கீர்த்தனா - தொழில் துறை

புதிய அமைச்சர்கள்:

1. ஸ்ரீநாத் - மீன்வளம், மீன் வளர்ச்சிக் கழகம்

2. கமலி.எஸ் - கால்நடைத் துறை

3. சி.விஜலட்சுமி - பால்வளம்

4. ஆர்.வி.ரஞ்சித்குமார் - வனம்

5. வினோத் - வேளாண்மை, தோட்டக்கலை, சர்க்கரை, பயன்பாடற்ற நில மேம்பாடு

6. ராஜீவ் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்

7. பி.ராஜ்குமார் - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, சிஎம்டிஏ, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

8. வி.காந்திராஜ் - கூட்டுறவு

9. மதன்ராஜா.பி - குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை

10. ஜெகதீஷ்வரி.கே - சமூக நலம், பெண்கள் அதிகாரம்

11. ராஜேஷ்குமார்.எஸ் - சுற்றுலா

12. எம்.விஜய் பாலாஜி - கைத்தறி, துணிநூல், காதி

13. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.டி - வணிகவரி, பதிவு

14. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ - போக்குவரத்து

15. ரமேஷ் - இந்து சமய அறநிலையங்கள்

16. பி.விஸ்வநாதன் - உயர்கல்வி

17. குமார்.ஆர் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள்

18. தென்னரசு.கே - வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்

19. வி.சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்

20. முகமது பர்வேஸ் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு

21. டி.சரத்குமார் - மனித வள மேலாண்மை

22. என்.மரியவில்சன் - நிதி, ஓய்வூதியம், திட்டம், வளர்ச்சி

23. விக்னேஷ்.கே - மதுவிலக்கு, ஆயத்தீர்வை