惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
The GitHub Blog
The GitHub Blog
罗磊的独立博客
月光博客
月光博客
J
Java Code Geeks
A
About on SuperTechFans
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
Docker
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
F
Fortinet All Blogs
U
Unit 42
C
Check Point Blog
Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Blog — PlanetScale
Blog — PlanetScale
大猫的无限游戏
大猫的无限游戏
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
阮一峰的网络日志
阮一峰的网络日志
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயல்பாட்டை சிபிஐ விசாரிக்...
செய்திப்பிரிவு · 2026-05-26 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யுடன் தொடர்புடையவர்களின் செயல்​பாடு​களை சிபிஐ விசா​ரிக்​கக் கோரிய மனுவை அவசர​மாக விசா​ரிக்க உச்​ச நீ​தி​மன்​றம் மறுத்துவிட்​டது.

போலி வழக்​கறிஞர்​கள் தொடர்​பான வழக்கு விசா​ரணை​யில் கருத்து தெரி​வித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், வேலை​யில்லா இளைஞர்​கள் கரப்​பான் பூச்​சிகள்​போல சமூக ஊடகங்​களி​லும், ஊடகங்​களி​லும் ஒட்​டுண்​ணி​களாக இருந்து தாக்​குதல் நடத்​துகின்​றனர் என கூறி​யிருந்​தார். இக்​கருத்தை அடுத்து கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் சமூக வலை​தளங்​களில் கணக்​கு​கள் தொடங்​கப்​பட்டு அதில் லட்​சக் ​கணக்​கானோர் பின்​ தொடர்ந்​தது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில், போலி வழக்​கறிஞர்​கள் குறித்த குற்றச்சாட்டுகளை​யும், கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் செயல்பாடுகளையும் சிபிஐ விசா​ரிக்​க​வும், உச்ச நீதி​மன்​றத்​தில் நேரலை விசா​ரணையை வணிக ரீதி​யாகப் பயன்​படுத்தி வருவாய் ஈட்​டு​வதை தடுக்​க​வும் உத்​தர​விடக் கோரி ராஜா சௌத்ரி உள்​ளிட்​டோர் ரிட் மனுக்​களைத் தாக்​கல் செய்​துள்​ளனர்.

இந்த ரிட் மனுக்​களை விரைந்து விசா​ரிக்​கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன் வழக்​கறிஞர்​கள் ராஜா சௌத்​ரி, என்​.கே. கோசு​வாமி ஆகியோர் நேற்று ஆஜராகி கோரிக்கை விடுத்​தனர்.

அப்​போது, "உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி விளக்​கம் அளித்​த ​பிறகும் விஷமத்​தன​மாக, திரித்​துக் கூறும் போக்கு தொடர்​கிறது. இந்த விவ​காரம் தொடர்​புடைய மனுக்​களை விரைந்து விசா​ரிக்க வேண்​டும்" என்று முறை​யிட்​டனர். அப்​போது தலைமை நீதிபதி இதை சென்​டிமென்​டாக எடுத்​துக் கொள்ள வேண்​டாம் என்று குறிப்​பிட்டு விரைந்து விசா​ரிக்​க​வும் மறுப்பு தெரி​வித்​தார்.

இதனிடையே, கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சியை சமூக வலைதள கணக்​கு​களை மத்​திய அரசு முடக்​கியது. இதற்கு எதி​ராக கரப்பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் நிறு​வனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில்​ வழக்​கு தொடர்ந்​துள்​ளார்​.