惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
GbyAI
GbyAI
MongoDB | Blog
MongoDB | Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
Visual Studio Blog
腾讯CDC
G
Google Developers Blog
宝玉的分享
宝玉的分享
I
InfoQ
F
Fortinet All Blogs
Engineering at Meta
Engineering at Meta
Vercel News
Vercel News
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 【当耐特】
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Google DeepMind News
Google DeepMind News
阮一峰的网络日志
阮一峰的网络日志
罗磊的独立博客
IT之家
IT之家
D
DataBreaches.Net
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கரோனாவை பரப்பிய சீன ஆய்வகத்துக்கு அமெரிக்க முன்னாள் மருத்...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​தில் உளவுத் துறை தலை​வ​ராக இருந்​தவர் துளசி கப்​பார்ட். இவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜி​னாமா செய்​வ​தாக அறி​வித்​தார்.

இவர் தனது பதவி​யின் கடைசி நாளில் வெளி​யிட்ட ஆவணத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: நான் தற்​போது வெளி​யிடு​வது இது​வரை யாரும் பார்க்​காத ஆவணம். அமெரிக்க முன்​னாள் அதிபர் ஜோ பைடனின் முன்​னாள் தலைமை மருத்​துவ ஆலோ​சக​ரான அந்​தோணி பவுசி, சீனா​வில் உள்ள வுஹான் வைராலஜி நிறு​வனத்​தில் நடை​பெற்ற வவ்​வால்​களில் கரோனா வைரஸ்​கள் குறித்த ஆபத்​தான ஆராய்ச்​சிக்கு நிதி​யளித்​தார். இந்த நிறு​வனத்​தில் இருந்​து​தான் கரோனா தொற்று பரவிய​தாக கூறப்​படு​கிறது.

அமெரிக்​காவை கரோனா தாக்​கிய​போது, அப்​போதைய அதிபர் பைடன் அரசின் கரோனா தடுப்பு அணுகு​முறைக்கு தலைமை தாங்​கிய பவுசி, சீன ஆய்வு நிறு​வனத்​துக்கு நிதி​யளிக்க அமெரிக்​கர்​களின் கோடிக்​கணக்​கான வரிப் பணத்தை வழங்​கி​னார். சீன ஆய்​வகத்​திலிருந்து கரோனா வைரஸ் பரவிய உண்​மை​களை பவுசி மறைத்து நாடாளு​மன்​றத்​துக்கு பொய் தகவல்​களை கூறி​யுள்​ளார். நம்​பக​மான ஆதா​ரங்​கள் புதைக்​கப்​பட்​டன. இவ்​வாறு துளசி கப்​பார்ட்​ தெரிவித்துள்ளார்.