惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
A
About on SuperTechFans
G
Google Developers Blog
B
Blog RSS Feed
F
Fortinet All Blogs
WordPress大学
WordPress大学
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
Jina AI
Jina AI
IT之家
IT之家
P
Proofpoint News Feed
美团技术团队
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
有赞技术团队
有赞技术团队
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 ஜூன் 2026
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-06-18 · via hindutamil

Updated on: 

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரருடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். லாபம் அதிகரிக்கும். பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். குடும்ப உறுப்பினர் களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

கடகம்: யாருக்கும் எதற்காகவும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். புண்ணிய தலங்களுக்குச் சென்று வரவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும்.

சிம்மம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரம் நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

கன்னி: வீட்டில் குழப்பம் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சிக்கல் வரக்கூடும். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிலவிய குழப்பத்துக்கு விடை கிட்டும். மன இறுக்கம் நீங்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

விருச்சிகம்: திட்டமிட்டபடி பணிகளை முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.

தனுசு: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிரச்சினை களை நினைத்து வருந்த வேண்டாம். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மனமகிழ்ச்சி அடைவீர். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர். பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கும்பம்: பழைய கடனைத் தீர்க்க புதுவழி யோசிப்பீர். புது வேலை கிட்டும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் பொறுப்பு கூடும். உயர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.