惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
The Cloudflare Blog
J
Java Code Geeks
Google DeepMind News
Google DeepMind News
Recent Announcements
Recent Announcements
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Y
Y Combinator Blog
有赞技术团队
有赞技术团队
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Martin Fowler
Martin Fowler
小众软件
小众软件
量子位
月光博客
月光博客
P
Proofpoint News Feed
IT之家
IT之家
腾讯CDC
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
雷峰网
雷峰网
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

காத்மாண்டு: நே​பாளத்​தின் ரோல்பா பகு​தி​யில் 800 மீட்​டர் ஆழ பள்​ளத்​தில் வேன் கவிழ்ந்து நேற்று ஏற்​பட்ட விபத்​தில் 20 பக்​தர்​கள் பரிதாபமாக உயி​ரிழந்​தனர்.

நேபாளத்​தின் இமய மலை​யில் சுமார் 4,580 மீட்​டர் உயரத்​தில் ரோல்பா நகர் அமைந்​துள்​ளது. அங்​குள்ள புகழ்​பெற்ற இந்து கோயி​லில் வழிபடு​வதற்​காக ரூகம்​கோட் பகு​தி​யில் இருந்து சுமார் 20 பக்​தர்​கள் ஒரு வேனில் சென்று கொண்​டிருந்​தனர். அவர்​களின் வேன், தவாங் பகு​தி​யில் சென்​ற​போது கட்​டுப்​பாட்டை இழந்து 800 மீட்​டர் ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் 20 பேர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து உள்​ளூர் போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் சுனில் தபா கூறும்​போது, “முதல்கட்ட விசாரணையில் சிறிய வேனில் அதிக எண்​ணிக்​கையி​லான பக்​தர்​கள் பயணம் செய்​தது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்​களாக மழை பெய்து வரு​கிறது. இதன்​காரண​மாக சாலை​யோர பள்​ளத்​தில் வேன் கவிழ்ந்​திருக்​கிறது. உள்​ளூர் மக்​களின் உதவி​யுடன் மீட்​புப் பணி நடை​பெற்று வரு​கிறது. உயி​ரிழந்தவர்களின் விவரங்​கள் உடனடி​யாக தெரிய​வில்​லை" என்றார்​.