惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
S
SegmentFault 最新的问题
Engineering at Meta
Engineering at Meta
量子位
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Google DeepMind News
Google DeepMind News
博客园_首页
云风的 BLOG
云风的 BLOG
月光博客
月光博客
I
InfoQ
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Vercel News
Vercel News
美团技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
P
Proofpoint News Feed
D
Docker
F
Fortinet All Blogs
N
Netflix TechBlog - Medium
博客园 - 叶小钗
Martin Fowler
Martin Fowler
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி | ஐபிஎல் 2026
2026-05-17 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: ஐபிஎல் 2026 தொடரின் 60-வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரைக் குவித்தது. 

தொடக்க வீரர் ஃபின் ஆலன் குஜராத் அணியின் பந்துவீச்சை விளாசி, வெறும் 35 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பக்கபலமாக நின்ற அங்கிரிஷ் ரகுவன்ஷி, 44 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி நேரத்தில் கேமரூன் கிரீனும் 28 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து கொல்கத்தாவின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.

அடுத்ததாக 248 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது. குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 49 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 85 ரன்களும், சாய் சுதர்சன் 53 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இறுதிவரை அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 35 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த போதிலும், சுனில் நரைனின் துல்லியமான பந்துவீச்சால் குஜராத் அணி இலக்கை எட்ட முடியாமல் போனது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தனது பிளே-ஆஃப் வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.