惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
Martin Fowler
Martin Fowler
MyScale Blog
MyScale Blog
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
A
About on SuperTechFans
GbyAI
GbyAI
宝玉的分享
宝玉的分享
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
博客园 - 司徒正美
博客园 - 聂微东
P
Proofpoint News Feed
WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog RSS Feed
Jina AI
Jina AI
aimingoo的专栏
aimingoo的专栏
J
Java Code Geeks
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பார்த்தோம் ரசித்தோம்! | புதிய வானம் புதிய பூமி
Guest Author · 2026-05-31 · via hindutamil

Updated on: 

ஒரு மே மாத அதிகாலையில் குடும்பத்துடன் தஞ்சாவூருக்குப் பயணத்தைத் தொடங்கினோம். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சாவூரில் சாலையின் இருபுறமும் பச்சை பசேல் எனும் புல்வெளிகள் காற்றில் ஆடுவது எங்களை வரவேற்பது போலத் தோன்றியது. காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு தஞ்சை பெரிய கோயிலுக்குள் சென்றோம். கோயிலின் பிரம்மாண்டம் எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது. சிற்பங்களின் அழகைப் பார்த்து ரசித்தபடியே தரிசனத்துக்குச் சென்றோம், பெருவுடையாரைத் தரிசித்தோம்.

பிரகாரத்தில் காககன்னிகை சந்நிதியில் தண்ணீர் வீணாகச் சென்று குளம் போலத் தேங்கியிருந்தது. அந்தத் தண்ணீரில் நடப்பது பக்தர்களுக்குச் சிரமத்தை அளித்தது. கோயிலின் அழகைச் சீர்குலைக்கும் வகையில் கோயிலின் மதில்சுவர் அருகில் முட்புதர்களும் ஞெகிழிக் குப்பைகளும் இருந்தன.

கோயிலின் வெளியே மக்கள் சாலையைக் கடக்கும் வகையில் காவலர்கள் சில நிமிடங்கள் போக்குவரத்தை நிறுத்துவது சிறப்பு. மதியம் ஒரு மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் சென்றோம். மூன்று மணிக்கு வடலூரில் சத்திய தர்ம சாலைக்குச் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பினோம். இந்த இனிய பயணம் எங்களுக்கு இயற்கைச் சூழலை ரசிக்கக் கற்றுக்கொடுத்தது.

- ப.கீர்த்திமாலினி, திருவண்ணாமலை.