惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 司徒正美
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
有赞技术团队
有赞技术团队
量子位
S
SegmentFault 最新的问题
博客园 - 聂微东
博客园 - 【当耐特】
J
Java Code Geeks
美团技术团队
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Help Net Security
V
V2EX
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
罗磊的独立博客
Engineering at Meta
Engineering at Meta
A
About on SuperTechFans
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
云风的 BLOG
云风的 BLOG
Y
Y Combinator Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருச்செந்தூருக்கு படையெடுக்கும் அரசியல் கட்சியினர்: 20-க...
2026-05-01 · via hindutamil

திருச்செந்தூர் கோயிலில் நேற்று தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் மனைவி ராதா.

Updated on

2 min read

தூத்துக்குடி: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு​கள் மே 4-ம் தேதி வெளி​யாக​வுள்ள நிலை​யில், திருச்​செந்​தூர் கோயிலுக்கு அரசியல் கட்​சி​யினர், வேட்​பாளர்​கள் படையெடுத்து வரு​கின்​றனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் மனைவி ராதா நேற்று திருச்​செந்​தூரில் சுவாமி தரிசனம் செய்​தார். சட்​டப்​பேரவை தேர்​தல் கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடை​பெறவுள்ள நிலை​யில், தேர்​தலுக்கு பிந்​தைய கருத்து கணிப்புகள் நேற்று முன்​தினம் மாலை வெளி​யாகின.

தெளிவற்ற கருத்து கணிப்புகள்

இதில் திமுக தலை​மையி​லான கூட்​டணி அதிக இடங்​களில் வெற்றி பெறும் என பெரும்​பாலான கருத்​துக் கணிப்​பு​கள் தெரி​வித்​தா​லும், அதி​முக கூட்​டணி அதிக இடங்​களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்​ப​தாக சில கருத்​துக் கணிப்​பு​களும், தவெக அதி​க​மாக வெல்ல வாய்ப்பு இருப்​ப​தாக ஒன்​றிரண்டு கருத்​துக் கணிப்​பு​களும் தெரி​வித்​துள்​ளன. இதனால் தெளிவற்ற நிலை காணப்​படு​கிறது.

இந்​நிலை​யில், அரசி​யல் கட்​சி​யினர், வேட்​பாளர்​கள் வழி​பாட்டு தலங்​களை நோக்கி படையெடுக்கத் தொடங்​கி​யுள்​ளனர். குறிப்​பாக, திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயிலை நோக்கி அதி​க​மானோர் வந்த வண்​ணம் உள்​ளனர்.

முரு​கப்பெரு​மானின் அறு​படை வீடு​களில் 2-ம் படை வீடான திருச்​செந்​தூரில், சூரபத்​மனை, சுவாமி ஜெயந்​தி​நாதர் வெற்​றி கொண்​டார். இதனால் இந்த கோயி​லில் வழிபட்​டால் எதிரி​கள் மற்​றும் எதிர் வினை​களை வென்​று​விடலாம் என்​பது பக்​தர்​களின் நம்​பிக்​கை.

இதன்​படி அரசி​யல் கட்​சி​யினரும், வேட்​பாளர்​களும் திருச்​செந்​தூர் கோயிலுக்கு வந்த வண்​ணம் உள்​ளனர். தவெக தலை​வர் விஜய், கடந்த 28-ம் தேதி திருச்​செந்​தூர் கோயி​லில் வேலுடன் விஸ்​வரூப தரிசனத்​தில் பங்​கேற்று வழி​பாடு நடத்​தி​னார்.

அதே​நாளில் அதி​முக​வின் முன்​னாள் அமைச்​சர்​களும், தற்​போதைய வேட்​பாளர்​களு​மான ஆர்​.பி.உதயகு​மார், கே.டி.​ராஜேந்​திர பாலாஜி, எம்​.சி.சம்​பத் ஆகியோர் திருச்​செந்​தூர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தனர்.

நேற்று முன்​தினம் திமுக அமைச்​சர்​களும், தற்​போதையை வேட்​பாளர்​களு​மான பி.கே.சேகர்​பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்​டப்​பி​டாரம் தொகுதி திமுக வேட்​பாளர் ராமஜெ​யம் ஆகியோர் தரிசனம் செய்​தனர்.

இது​போல திமுக அமைச்​சர் அன்​பில் மகேஷ் மற்​றும் திமுக, அதி​முக உள்​ளிட்ட கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள், முக்​கிய நிர்​வாகி​கள் சிலர் அடுத்​தடுத்து இங்கு தரிசனம் செய்​தனர்.

இந்​நிலை​யில், அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி​யின் மனைவி ராதா நேற்று திருச்​செந்​தூர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார்.

நேற்று அதி​காலை 4.30 மணி​யள​வில் கோயிலுக்கு வந்த அவர், விஸ்​வரூப தரிசனத்​தில் பங்​கேற்று மூல​வர்சுப்​பிரமணிய சுவாமியை வழிபட்​டார். முன்​ன​தாக கோயில் நிர்​வாகம் சார்​பில் அவருக்கு வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப்​ப​திவு முடிந்த பிறகு இது​வரை 20-க்​கும் மேற்​பட்ட வேட்​பாளர்​கள், கட்சி தலை​வர்​கள் திருச்​செந்​தூர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.

வாக்கு எண்​ணிக்​கைக்கு இன்​னும் 3 நாட்​கள் உள்ள நிலை​யில் மேலும் பல தலை​வர்​கள், வேட்​பாளர்​கள் திருச்​செந்​தூர் கோயிலுக்கு வர வாய்ப்பு இருப்​ப​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.