惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
F
Fortinet All Blogs
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
Docker
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
V
Visual Studio Blog
Last Week in AI
Last Week in AI
WordPress大学
WordPress大学
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
L
LangChain Blog
Vercel News
Vercel News
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
P
Proofpoint News Feed
博客园_首页
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
The GitHub Blog
The GitHub Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
C
Check Point Blog
Engineering at Meta
Engineering at Meta
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோடை வெப்பம் அதிகரிப்பதால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏ...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: மே மாதம் முதல் தமிழகத்​தின் மின் தேவை அதி​கரித்து பற்​றாக்​குறை ஏற்​படும் என மத்​திய மின்​துறை தெரி​வித்​துள்​ளது. இதை சமாளிக்க, கூடு​தல் மின்​சா​ரம் கொள்​முதல் செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் கோடை வெயி​லின் தாக்​கம் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. ஏற்​கெனவே பல மாவட்​டங்​களில் 100 டிகிரி ஃபாரன்​ஹீட்​டுக்கு மேல் வெப்பம் பதி​வாகி வரு​கிறது. இதனால், வீடு​கள், அலு​வல​கங்​களில் பெரும்​பாலான நேரம் ஏசி இயக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த கோடை காலத்​தில் தேவை அதி​கரித்து தென் மாநிலங்​களில் மின் பற்​றாக்​குறை அதி​கரிக்​கும் என மத்​திய மின் துறை தெரி​வித்​துள்​ளது. தமிழகம், புதுச்​சேரி, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கேரளா, கர்​நாடகா ஆகிய தென் மாநிலங்​களின் மின் தேவை குறித்த தகவல்​களை மத்​திய மின்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

கடந்த 2025 மற்​றும் 2026 மார்ச் மாதங்​களை ஒப்​பிட்டு இந்த மின் தேவை பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி, தென் மாநிலங்​களின் தினசரி மின் தேவை 69,934 மெகா​வாட்​டில் இருந்து 73,805 மெகா​வாட்​டாக உயர்ந்​துள்​ளது.

குறிப்​பாக, தமிழகத்​தின் மின் தேவை 19,679 மெகா​வாட்​டில் இருந்து 19,822 மெகா​வாட்​டாக அதி​கரித்​துள்​ளது. தென் மாநிலங்​களி​லேயே மின் தேவை​யில் தமிழகம் முதல் இடத்​தில் உள்​ளது.

தமிழகத்​தில் சராசரி​யாக தினசரி மின் தேவை 16,000 மெகா​வாட்​டாக இருக்​கும். இது வெயில் காலத்​தில் குறிப்​பாக அக்னி நட்​சத்​திரம் தொடங்​கும்​போது இன்​னும் அதி​கரிக்​கும். கடந்த 21-ம் தேதி தமிழகத்​தின் மின் தேவை புதிய உச்​சம் தொட்டு 21,060 மெகா​வாட்​டாக இருந்​தது.

இந்த சூழலில், மே மாதம் முதல் தமிழகத்​தின் மின் தேவை அதி​கரித்து பற்​றாக்​குறை ஏற்​படும் என மத்​திய மின்​துறை தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில், கோடை​யில் மின் தேவை எவ்​வளவு இருக்​கும், எவ்​வளவு மின்​சா​ரம் கிடைக்​கும், பற்​றாக்​குறை எவ்​வளவு ஏற்​படும் என்​பதை முன்கூட்​டியே மதிப்​பீடு செய்​து, பற்​றாக்​குறையை சமாளிக்க, கூடு​தல் மின்​சா​ரம் கொள்​முதல் செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என மின்​வாரிய அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.