惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
M
MIT News - Artificial intelligence
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Engineering at Meta
Engineering at Meta
Martin Fowler
Martin Fowler
H
Help Net Security
B
Blog
Y
Y Combinator Blog
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
I
InfoQ
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
Docker
博客园 - 【当耐特】
J
Java Code Geeks
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக 16 மாநிலங்களில் சிபிஐ சோதனை
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பாக தமிழகம் உட்பட 16 மாநிலங்​களில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். அப்​போது சென்​னை, கொல்​கத்​தாவை சேர்ந்த 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

கடந்த சில ஆண்​டு​களாக இந்​தி​யா​வில் சைபர் குற்​றங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. குறிப்​பாக டிஜிட்​டல் அரெஸ்ட் என்ற பெயரில் பொது​மக்​களை மிரட்டி பணம் பறிக்​கும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இந்த சூழலில் டிஜிட்​டல் அரெஸ்ட் உட்பட 200 சைபர் குற்​றங்​களில் தொடர்​புடைய ஒரு கும்​பல் தொடர்​பாக சிபிஐ தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இது தொடர்​பாக தமிழகம், பஞ்​சாப், குஜ​ராத், அசாம், மணிப்​பூர், மேற்​கு ​வங்​கம், ராஜஸ்​தான் உள்​ளிட்ட 16 மாநிலங்​களில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தினர். சுமார் 60-க்​கும் மேற்​பட்ட சிறப்பு குழுக்​கள் 80-க்​கும் மேற்​பட்ட இடங்களில் சோதனையை மேற்​கொண்​டனர்.

சென்​னை​யில் ஒரு​வர் கைது:

இதுதொடர்​பாக சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி கும்​பல் உச்ச நீதி​மன்ற இணை​ய தளம் போன்ற ஓர் இணை​யதளத்தை உரு​வாக்கி பல்வேறு சைபர் குற்​றங்​களில் ஈடு​பட்டு வந்​தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்​பல் அண்மை காலத்​தில் மட்​டும் பொது ​மக்​களிடம் இருந்து ரூ.2 கோடியை மோசடி செய்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாடு முழு​வதும் பல்​வேறு மாநிலங்​களில் சோதனை நடத்​தினோம். அப்​போது சென்​னை, கொல்​கத்​தாவை சேர்ந்த நரேஷ் மற்​றும் சஞ்​சிப் சாஹா ஆகிய 2 பேர் கைது செய்யப்​பட்​டனர். 80 இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​களில் கணினி, லேப்​டாப், மொபைல்​போன்​கள் பறி​முதல் செய்யப்பட்டன. ஏராள​மான வங்​கிக் கணக்​கு​கள் முடக்கப்பட்டன. நீதி​மன்​றங்​கள், புலன்​வி​சா​ரணை அமைப்​பு​கள் பெயரில் தயாரிக்​கப்​பட்ட பல்​வேறு போலி ஆவணங்​கள் கைப்பற்றப்​பட்டு உள்​ளன.இவ்​வாறு சிபிஐ வட்​டாரங்​கள்​ தெரிவித்தன.